wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாடம் 3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மல்லி எங்கு சென்றாள்?

a)

கடற்கரை

b)

மருத்துவமனை

c)

பூங்கா

2.

மல்லி கண்டது _____________.

a)

நினைவு

b)

கனவு

c)

நனவு

3.

மல்லி _____________ வீணாகாமல் தடுத்தாள்

a)

தண்ணீர்

b)

பூக்கள்

c)

உணவு

4.

மல்லியை எழுப்பியவர் யார்?

a)

பாட்டி

b)

அக்கா

c)

அம்மா

5.

பூக்கள்_ என்ற சொல்லுக்கு பொருத்தமான சொல்லை எழுதுக:

a)

உணவை வீணாக்காதீர்

b)

பூக்களைப் பறிக்காதீர்

c)

தண்ணீரை வீணாக்காதீர்

6.

உணவை கீழே இறைத்தால் ________________ மொய்க்கும்.

a)

ஈக்கள்

b)

வண்டு

c)

தேனீ

7.

குப்பையைத் குப்பைத் ______________ போட வேண்டும்.

a)

அறையில்

b)

தொட்டியில்

c)

தெருவில்

8.

குடிநீர் வீணாக கொட்டினால் குழாயை _________________ வேண்டும்.

a)

திறக்க

b)

உடைக்க

c)

கூட

9.

பூங்காவில் பூக்களை _______________ கூடாது.

a)

பறிக்க

b)

எடுக்க

c)

பார்க்க

10.

_______________ ஆடும்போது மற்றவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

a)

மான்

b)

ஊஞ்சல்

c)

மயில்

11.

படிகளில் ______________ செய்யாதீர்.

a)

பார்க்க

b)

ஆட

c)

பயணம்

12.

உணவுப்பொருள் விற்குமிடம் ______________ .

a)

உணவகம்

b)

இனிப்பகம்

c)

ஆடையகம்

13.

பேருந்தில் ________________ வாங்க வேண்டும்.

a)

சீட்டு

b)

பயணச்சீட்டு

c)

பணம்

14.

இனிப்பு பண்டங்கள் கிடைக்கும் இடம் _________________ .

a)

அங்காடி

b)

ஆடையகம்

c)

இனிப்பகம்

15.

பூக்கள்_ என்ற சொல்லுக்கு பொருத்தமான சொல்லை எழுதுக:

a)

பூக்களைப் பறிக்காதீர்

b)

தண்ணீரை வீணாக்காதீர்

c)

உணவை வீணாக்காதீர்