Font size
Worksheetsதமிழ் புத்தாண்டு 2024 (மாணவர்கள்)
Total questions: 15
Worksheet time: 3mins
2024 ஆம் ஆண்டில் தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடப்படுகிறது?
சித்திரை முதல் நாள்
14 மே மாதம்
தை மாதம் இரண்டாம் நாள்
1.1.2024
தமிழ் மாதங்கள் மொத்தம் எத்தனை?
10
14
12
16
______________ தமிழ் வருடத்தின் முதல் மாதமாகும்
பங்குனி
ஆவணி
புரட்டாசி
சித்திரை
தமிழர்களின் பாரம்பரிய உடையின் பெயர் என்ன?
வேட்டி, சேலை
ஜிப்பா, சுடிதார்
ஜீன்ஸ், சட்டை
வேட்டி, சல்வார்
வாழ்க்கையில் _________ பெற வேண்டும் என்பதற்காக புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
பழமையைப்
இளமையைப்
புதுமையைப்
வசதியைப்
முக்கனிகள் யாவை?
மா, பலா, எழுமிச்சை
பலா, வாழை, தென்னை
பலா, வாழை, மா
மா, தென்னை, எழுமிச்சை
அதிகாலை எழுந்து _________ புது உடைகளை அணிந்து கோயிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்ய வேண்டும்.
சூரியனை வணங்கி
இறைவனை வணங்கி
காலை உணவை உண்ட பின்
குளித்துவிட்டு
தமிழ் புத்தாண்டில் ___________ இடம்பெறும் அளவிற்கு __________ செய்து இறைவனுக்கு படைப்பது பாரம்பரிய செயலாக பின்பற்றப்பட்டு வருகிறது.
அறுசுவைகளும்
வண்ண பட்டாசுகள்
பட்டாசுகளை வெடிக்க
உணவை
பின்வருவனவற்றுள் எது அறுசுவைகளில் ஒன்றல்ல?
துவர்ப்பு
உவர்ப்பு
பரிப்பு
கார்ப்பு
கசப்பு
கோலம், நம் கற்பனை திறனையும், நினைவாற்றலையும் வளர்க்கிறது.
சரி
பிழை
தமிழ் புத்தாண்டு தினத்தில் மற்றவர்களுக்கு _________ செய்து வழிபட்டால் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
பிரியாணி
தானம்
வாழ்த்து
கானம்
பின்வருவனவற்றுள் எந்த நாடுகள் தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்?
இந்தியா
கனடா
மலேசியா
சீனா
நீங்கள் அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டிருந்தால், காலையில் ______ குடியுங்கள். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் வெளியேற்றப்படும்.
மோர்
தயிர்
Milo Ais
குளம்பி
பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர்
மா. போ. சி
திருஞானசம்பந்தர்
திருவருள்
திருவள்ளுவர்
2024 ஆம் ஆண்டின் தமிழ் புத்தாண்டு பெயர் என்ன?
குரோதி
சோபகிருது
சுபகிருது
பிலவ
