NEW
Font size
WorksheetsQuiz_02_03_2024
Total questions: 10
Worksheet time: 5mins
ஏறுதழுவுதல்:
காளையின் திமில் பகுதியைப் பிடித்தபடி ___ மீட்டர் தூரம் ஓடும் போட்டியாளர் வெற்றி பெற்றவர் ஆவார்.
14
15
16
17
சிலம்பு என்றால் ______என்பது பொருள்.
ஒழிதல்
ஒழித்தல்
ஒலித்தல்
ஒளித்தல்
தமிழரின் வீர விளையாட்டாகக் கருதப்படாதது ...............................
சிலம்பம்
மற்போர்
மட்டைப்பந்து
நீர் விளையாட்டு
‘மஞ்சு விரட்டு‘ என்பதைக் குறிக்கும் விளையாட்டு ..............................
மற்போர்
ஏறுதழுவுதல்
சிலம்பாட்டம்
வில்வித்தை
மற்போர் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது .....................
மற் + போர்
மள் + போர்
மல் + போர்
மறு + போர்
தன் + காப்பு –இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது .....................................
தன்காப்பு
தண்காப்பு
தனிகாப்பு
தற்காப்பு
ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள கலை .............................................
சிலம்பாட்டம்
வில்வித்தை
ஏறுதழுவுதல்
வழுக்கு மரம் ஏறுதல்
ஏறு என்பது, __________ மாட்டைக் குறிக்கும்.
எருமை
பசு
காளை
காலை
சிலம்பாட்டம்:
கம்பு நன்கு வளைந்து கொடுக்கக்கூடிய ‘_______________’ என்னும்
மூங்கில் இனத்திலிருந்து செய்யப்படுகிறது.
சிருவரைக்காம்பு
சிறுவாரைக்கம்பு
பெருவரைக்கம்பு
நடுவரைக்கம்பு
கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ‘_________________’ வில்லாற்றலில்
சிறந்து விளங்கியவர் என்பதைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம்.
வள்விள் ஓறி
வள்விள் ஓரி
வல்வில் ஓரி
வல்வில் ஓறி
