Worksheetsபல சொல் ஒரு பொருள்
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date

Free Printable Worksheets
Font size
Worksheets
கீழே உள்ள பல சொல் ஒரு பொருள் வேறுபட்ட சொல்லைக் கண்டறிக.
பரிவு
இன்பம்
பற்று
நேயம்
கீழே உள்ள சொற்களில் ஒரே பொருளில் இல்லாத சொல் எது எனக் கண்டறியவும்
யுத்தம்
போர்
வீரம்
சண்டை
கீழே உள்ள சொற்களில் ஒரே பொருளில் இல்லாத சொல் எது எனக் கண்டறியவும்
விழி
நேத்திரம்
நயனம்
நடனம்
கீழே உள்ள சொற்களில் ஒரே பொருளில் இல்லாத சொல் எது எனக் கண்டறியவும்
களங்கம்
ஞறை
தவறு
நிறை
கீழே உள்ள சொற்களில் ஒரே பொருளில் இல்லாத சொல் எது எனக் கண்டறியவும்
அற்புதம்
ஆவல்
விருப்பம்
ஆசை
10 questions
பாடம் 2: நிரலாக்க மென்பொருள்
Worksheet
•
5th Grade
10 questions
புணர்ச்சி ( இலக்கணம் ) ஆக்கம் : திரு.செ.பிரபு சங்கர்
Worksheet
•
1st - 6th Grade
10 questions
ஒலி வேறுபாடு சொற்கள்
Worksheet
•
3rd - 6th Grade
10 questions
மகர கெடுதல் விகாரம்
Worksheet
•
5th Grade
10 questions
Travel and vehicles in Tamil
Worksheet
•
1st - 5th Grade
6 questions
பேச்சுவழக்குச் சொற்கள்
Worksheet
•
KG - Professional Dev...
5 questions
ஒருமை - பன்மை
Worksheet
•
4th - 6th Grade
5 questions
Tamil quiz
Worksheet
•
KG - 12th Grade