wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு சொற்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யானை _________________ ஒன்றில் விழுந்தது.

a)

குளி

b)

குலி

c)

குழி

2.

நீ அந்த ரோஜா மலர்களைப் _______________.

a)

பறி

b)

பரி

3.

ஆற்றில் _______________ கரை புரண்டு ஓடியது.

a)

வெள்ளம்

b)

வெல்லம்

4.

நீ இப்போது ________________ செய்து கொண்டிருக்கிறாய்?

a)

என்ன

b)

எண்ண

5.

சிங்கம் கர்ஜிக்கும் ஒலியைக் கேட்டு நான் _____________ கொண்டேன்.

a)

கிழி

b)

கிலி

c)

களி

6.

பலகாரங்கள் செய்ய _______________ வேண்டும்.

(வெல்லம் , வெள்ளம்)

a)

வெள்ளம்

b)

வெல்லம்

7.

மாறன் தனது கேக்கில் உள்ள மெழுகுவத்திகளை ______________ தொடங்கினான்.

a)

என்ன

b)

எண்ண

8.

பார்வதி தன் வீட்டில் ஒரு ____________ வளர்த்தாள்.

a)

கிளி

b)

கிலி

c)

கிழி

9.

அந்தப் _____________ வேகமாக ஒடுகிறது.

a)

பரி

b)

பறி

10.

நீ நன்றாக நீ நன்றாக தேய்த்துக் _________________.


____________.

a)

குழி

b)

குளி

c)

குலி