wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி

Total questions: 14

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

இணைமொழி என்றால் என்ன ?

a)

மரபைச் சார்ந்த மொழி

b)

இணைந்தே வரும் சொல்

c)

பிரித்து எழுத வேண்டும்

d)

மேலோட்டமான சொல்

2.

கேமரன் மலைக்குச் செல்லும் சாலையின் இருமருங்கிலும் ........................ வளர்ந்த மரங்களைக் கண்டோம்.

a)

அ. கரடு முரடு

b)

ஆ. அரை குறை

c)

இ. உருண்டு திரண்டு

d)

ஈ. அரக்க பறக்க

3.

இரயில் நிலையத்தில் தன்னைச் சந்திப்பதாகக் கூறிய நண்பனை அவர் ........................ தேடினார்.

a)

அ. அல்லும் பகலும்

b)

ஆ.மேடு பள்ளம்

c)

இ. சுற்றும் முற்றும்

d)

ஈ. அன்றும் இன்றும்

4.

1. குமரன் தன் ______________ மதிப்பான்.

a)

அருமை பெருமை

b)

அண்டை அயலாரை

c)

மேலும் கீழும்

5.

தமிழ் மொழியில் உள்ள உயிர் எழுத்துகள் எத்தனை?

a)

5

b)

12

c)

18

d)

216

6.

கேமரன் மலைக்குச் செல்லும் சாலையின் இருமருங்கிலும் ........................ வளர்ந்த மரங்களைக் கண்டோம்.

a)

அ. கரடு முரடு

b)

ஆ. அரை குறை

c)

இ. உருண்டு திரண்டு

d)

ஈ. அரக்க பறக்க

7.

நன்கொடை வழங்குவதில் அப்பெரியவருக்கு ______________________ எவருமிலர்.

a)

சீரும் சிறப்பும்

b)

ஈடு இணை

c)

அடக்க ஒடுக்கம்

d)

குற்றம் குறை

8.

தீபாவளிப் பண்டிகையின் போது சிறுவர்கள் புத்தாடையுடுத்தி _______________________ மகிழ்ந்தனர்.

a)

நாணிக்கோணி

b)

உள்ளும் புறமும்

c)

ஆடிப்பாடி

d)

தங்கு தடை

9.

புதுமனைப் புகுவிழாவிற்கு வந்திருந்த உறவினர்களைத் தமிழரசு _______________________ மலர வரவேற்றார்.

a)

உள்ளும் புறமும்

b)

அகமும் புறமும்

c)

சீரும் சிறப்பும்

d)

கள்ளம் கபடு

10.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

10

c)

9

d)

13

11.
அந்த + புத்தகம்
a)
யி
b)
ய்
c)
ப்
d)
க்
12.

நீ இன்று கற்ற இணைமொழிகள் யாவை ?

a)

அன்றும் இன்றும், அண்டை அயலார்

b)

மேலும் கீழும்,காலை மாலை

c)

அங்கும் இங்கும், சுற்றும் முற்றும்

d)

நெளிவு சுழிவு, இன்ப துன்பம்

13.

திருக்குறளின் பெருமையைத் தமிழர்கள் ________________ உணர்ந்துள்ளனர்.

a)

அன்றும் இன்றும்

b)

நல்லது கெட்டது

c)

அருமை பெருமைகளை

d)

மேடு பள்ளம்

14.

சீனர்கள் தங்களின் மூதாதையர்களை எப்போதும் வழிபடுவர்.அதோடு, இவர்கள் சீனப்புத்தாண்டு தினத்தில் சிவப்பு வண்ணத்தை அதிகம் பயன்படுத்துவர்..சிவப்பு வண்ணம் எப்போதும் அதிஷ்டத்தை வரவழைக்கும் என நம்புவர்.


பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அக்கம் பக்கம்

b)

தான தர்மம்

c)

மேடு பள்ளம்

d)

அன்றும் இன்றும்