NEW
Font size
WorksheetsSAINS TAHUN 5
Total questions: 10
Worksheet time: 30mins
1, சாவி கொடுக்கப்பட்ட பொம்மையில் நிகழ்ந்துள்ள சக்தி உருமாற்றம் என்ன?
இரசாயன சக்தி ----------> ஒலி சக்தி
நிலைசக்தி ------------> இயக்க சக்தி
நிலைசக்தி -------------> ஒலி சக்தி
மின் சக்தி -----------> வெப்ப சக்தி
2. பின்வருபனவற்றுள் எது புதிப்பிக்க இயலாத சக்தியாகும் ?
சூரிய மின்சக்தி
நீர் மின்சக்தி
கடலலை மின்சக்தி
நிலக்கரி சக்தி
3 ) மேற்காணும் கைமின் விளக்கில் ஏற்பட்டுள்ள சக்தி உருமாற்றம் என்ன ?
மின் சக்தி ----> வெப்பச் சக்தி -----> ஒளி சக்தி
மின் சக்தி -----> ஒளி சக்தி ------> ஒலி சக்தி
இரசாயன சக்தி ----> மின் சக்தி ------> ஒளி சக்தி + வெப்ப சக்தி
மின் சக்தி -------> இயக்க சக்தி -------> ஒளி சக்தி + வெப்ப சக்தி
4. படம் 1 ஓர் எரியும் மெழுகுவர்த்தியைக் காட்டுகிறது. பின்வரும் சக்தி மாற்றங்களில் எது சரியானது? *
உள்நிலைச் சக்தி -------------> இயக்கச் சக்தி
இரசாயனச் சக்தி -------------> வெப்பச் சக்தி + ஒலிச் சக்தி
சூரிய சக்தி ------------> மின் சக்தி ------------> ஒளிச் சக்தி
இரசாயனச் சக்தி -----------> ஒளிச் சக்தி + வெப்பச் சக்தி
5.சக்தியின்III வானொலியை மின்கலத்தைக் கொண்டு இயக்குதல் மூலங்கள் விவேகமாகப் பயன்படுத்தும் முறைகளைத் தெரிவு செய்க.
I சூரிய சக்தியால் இயங்கும் பொருள்களைக் கூடுதலாகப் பயன்படுத்துதல்
II வாகனத்தைப் பங்கீட்டுமுறையில் பயன்படுத்துதல்
III வானொலியை மின்கலத்தைக் கொண்டு இயக்குதல்
IV மின்னியல் சாதனங்களைப் பயன்படுத்தாதபோது அவற்றை முடுக்குதல்
A I, II
B I, III
C I, IV
D I, II, IV
ஒளியை நன்கு பிரதிபலிக்கும் மேற்பரப்பின் தன்மை யாது?
வழவழப்பும் பளபளப்பும் கொண்ட மேற்பரப்பு
சொரசொரப்பான மேற்பரப்பு
மங்கலான மேற்பரப்பு
பளபளப்பும் சொரசொரப்பும் கொண்ட மேற்பரப்பு
ஆய்வுகளின் வழி ஒளியைப் பற்றி நீ அறிந்து கொண்டது என்ன? *
ஒளி வளைந்து செல்லும்
ஒளி மெதுவாகச் செல்லும்
ஒளி நேர்க்கோட்டில் செல்லும்
ஒளி நெகிழ்வுத்தன்மையோடு செல்லும்
8)கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எது சக்தி விரயமாவதைத் தடுக்கிறது ?
மாணவர்கள் இல்லாத அறையில் மின்விசிறி இயங்குதல்
பொது போக்குவரத்தைப் பயன்படுத்துதல்
இரவில் எல்லா விளக்குகளையும் முடுக்கி விட வேண்டும்
குளிர்காலத்திலும் குளிரூட்டியைப் பயன்படுத்துதல்
9. சக்தியின் முதன்மை மூலம் எது?
10. மின்சுற்றில் மின்சாரத்தை இணைக்கவும் துண்டிக்கவும் எந்தப் பாகம் பயன்படுகிறது? *
உலர் மின்கலம்
மின்குமிழ்
மின்கம்பி
விசை
