Worksheetsசெய்தி வாக்கியம் ஆண்டு 1
Total questions: 10
Worksheet time: 8mins
எழுதினாள் / கனிமொழி / கட்டுரை
கனிமொழி கட்டுரை எழுதினாள்
கட்டுரை எழுதினாள் கனிமொழி
மேடையில் / பாடினான் / கமலன்
மேடையில் பாடினான் கமலன்
கமலன் மேடையில் பாடினான்
வாங்கினார் / மடிக்கணினி / அப்பா
அப்பா மடிக்கணினி வாங்கினார்
அப்பா வாங்கினார் மடிக்கணினி
திடலில் / விளையாடுகின்றனர் / நண்பர்கள்
நண்பர்கள் விளையாடுகின்றனர் திடலில்
நண்பர்கள் திடலில் விளையாடுகின்றனர்.
விடுகின்றனர் / சிறுவர்கள் / பட்டம்
சிறுவர்கள் பட்டம் விடுகின்றனர்
பட்டம் விடுகின்றனர் சிறுவர்கள்
கிராமத்தில்/ ஏற்பட்டது / வெள்ளம்
கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டது
வெள்ளம் ஏற்பட்டது கிராமத்தில்
தாத்தா / நடந்தார் / மெதுவாக
மெதுவாக நடந்தார் தாத்தா
தாத்தா மெதுவாக நடந்தார்
வரிசையாகச் / மாணவர்கள் / சென்றனர்
மாணவர்கள் வரிசையாகச் சென்றனர்
மாணவர்கள் சென்றனர் வரிசையாக
சாலையில் / மெதுவாகச் / சென்றன / வாகனங்கள்
சாலையில் வாகனங்கள் மெதுவாகச் சென்றன
வாகனங்கள் சாலையில் மெதுவாகச் சென்றன
செல்கிறாள் / அக்காள் / இரவுச் / சந்தைக்குச்
இரவுச் சந்தைக்குச் செல்கிறாள் அக்காள்
அக்காள் இரவுச் சந்தைக்குச் செல்கிறாள்
