Worksheetsஇலக்கணம்
Total questions: 8
Worksheet time: 3mins
ஒரு வினையை எழுவாயே முன்னின்று செய்வது
செயப்பாட்டுவினை
வேற்றுமை உருபு
செய்வினை
பயனிலை
பார்கவி கவிதை பாடினாள் - என்ன வாக்கியம்?
செய்வினை
செயப்பாட்டுனை
எழுவாய்
அனைத்தும்
செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அப்பா நாளிதழ் படித்தார்.
நான் கடைக்குச் சென்றேன்.
காகிதப் படகு தம்பியால் செய்யப்பட்டது.
மாலதி கடிதம் எழுதினாள்.
அத்தையால் செய்யப்பட்ட பலகாரங்களை விரும்பி உண்டோம். செய்வினை வாக்கியம் ?
அத்தையின் பலகாரங்களை விரும்பி உண்டோம்.
அத்தை செய்த பலகாரங்களை விரும்பி உண்டோம்.
அத்தை பலகாரங்களை விரும்பி உண்டார்.
அத்தையின் பலகாரங்களை விரும்பி உண்டோம்.
செய்வினை வாக்கியம் தெரிவு செய்க.
வீடு அம்மாவால் சுத்தம் செய்யப்பட்டது.
மாமாவால் வாங்கப்பட்ட பழங்களைச் சுவைத்தோம்.
வியாபாரிகள் பொருள்களை விற்பர்.
கூட்டுப்பணி பொதுமக்களால் செய்யப்படுகின்றது.
செயப்பாட்டுவினை வாக்கியத்தில் எதற்கு முதன் மை கொடுக்க வேண்டும்.
செயப்படுபொருள்
எழுவாய்
பயனிலை
அனைத்தும்
செல்வன் பந்தை உதைத்தான். செயப்பாட்டுவினை வாக்கியம் ?
பந்தால் செல்வன் உதைக்கப்பட்டான்.
பந்து செல்வனால் உதைக்கப்பட்து.
செல்வன் பந்தை உதைக்கப்பட்டான்.
பந்தால் செல்வனால் உதைக்கப்பட்து.
அப்பா அழகான ஓவியம் வரைந்தார். இதில் எது பயனிலை?
அப்பா
அழகான
ஓவியம்
வரைந்தார்
