wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

II Tha- App36i

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

1. ஆதிக்கு எதைப் பார்ப்பதில் ஆர்வம் அதிகம்?

a)

திரைப்படம்

b)

பாடல்

c)

நடனம்

d)

விளையாட்டு

2.

2. தமிழினி வளர்ப்பது எது?

a)

வாத்து

b)

மீன்கள்

c)

நாய்

d)

ஆடு

3.

3. ஜெரின் விரும்பி சாப்பிடுவது

a)

பழங்கள்

b)

காய்கறிகள்

c)

இனிப்புப் பண்டங்கள்

d)

வாழைப் பழம்

4.

4. ஆதிக்கு என்ன பிடிக்கும்.

a)

நடனம் ஆட

b)

பாட்டுப் பாட

c)

படங்கள் வரைய

d)

நீச்சல் அடிக்க

5.

5. ஜெரின் தவிர்ப்பது எது?

a)

நண்பர்கள்

b)

வம்புப் பேச்சுகள்

c)

நடனம் ஆடுதல்

d)

படம் வரைதல்

6.

6. கண்மணி முதலாவது எங்கு சென்றாள்?

a)

நீரோடை

b)

எறும்புப்புற்று

c)

தேன்கூடு

d)

பள்ளிக்கூடம்

7.

7. கண்மணி தேன்கூட்டுக்குள் என்ன பார்த்தாள்?

a)

மீன்கள்

b)

எறும்புகள்

c)

பறவைகள்

d)

தேனீக்கள்

8.

8. கண்மணி நீரோடையில் என்ன பார்த்தாள்?

a)

மீன்கள்

b)

வாத்து

c)

முதலை

d)

பாம்பு

9.

தமிழினிக்கு விருப்பமான உணவு

a)

முட்டை, மீன்

b)

மாம்பழம்

c)

கத்தரிக்காய்

d)

பால்

10.

க என்ற எழுத்து தொடங்கும் சொல்

a)

காது

b)

கிளி

c)

சக்கரம்

d)

கண்