wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறுசுவைப் பெயர்கள்-தமிழ்மொழி ஆண்டு 2

Total questions: 15

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

நாம் என்றும் முயற்சியைக் கைவிடாமல் ஒரு காரியத்தில் ஈடுபட வேண்டும்.

மேற்காணும் கூற்று எந்த ஆத்திசூடியைக் குறிக்கிறது?

a)

அறம் செய்ய விரும்பு

b)

இயல்வது கரவேல்

c)

உடையது விளம்பேல்

d)

ஊக்கமது கைவிடேல்

2.

'ஊக்கமது கைவிடேல்' எனும் ஆத்திசூடியின் பொருள் என்ன?

a)

முயற்சியை விட்டு

விட வேண்டும்.

b)

முயற்சி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

c)

முயற்சியை விட்டு

விடக்கூடாது.

d)

முயற்சியுடன் பாட வேண்டும்.

3.

உணவுகளைச் சுவைப்பதற்கு நாம் பயன்படுத்தும் உறுப்பு யாது?

a)
b)
c)
d)
4.

அறுசுவைப் பெயர்கள் என்றால் என்ன?

a)

சுவையான உணவு பொருள்களைக் குறிக்கும் பெயர்கள்.

b)

இனிப்பான உணவு பொருள்களைக் குறிக்கும் பெயர்கள்.

c)

ஆறு வகையான சுவைகளைக் குறிக்கும் பெயர்கள்.

d)

நான்கு வகையான சுவைகளைக் குறிக்கும் பெயர்கள்.

5.

இப்பழம் அறுசுவையில் எந்தச் சுவையைத் தரும்?

a)

புளிப்பு

b)

துவர்ப்பு

c)

இனிப்பு

d)

கரிப்பு

6.

கீழ்காண்பனவற்றுள் எது கசப்பு சுவையைத் தரும்?

a)
b)
c)
d)
7.

கீழ்காண்பனவற்றுள் எது துவர்ப்பு சுவையைத் தரும்?

a)
b)
c)
d)
8.

மேற்காணும் பண்டம் எந்தச் சுவையைத் தரும்?

a)

கசப்பு

b)

உறைப்பு

c)

துவர்ப்பு

d)

இனிப்பு

9.

இந்தப் பழம் 'புளிக்கும்'. சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

c)

தெரியவில்லை

10.

கீழ்காண்பனவற்றுள் எந்தப் பழம் 'இனிப்பு' சுவையைத் தராது?

a)
b)
c)
d)
11.

'உப்பு' என்ன சுவையைத் தரும்?

a)

புளிப்பு

b)

கசப்பு

c)

கரிப்பு

d)

கசப்பு

12.

இப்பழத்தின் சுவை யாது?

a)

கரிப்பு

b)

இனிப்பு

c)

துவர்ப்பு

d)

புளிப்பு

13.

கீழ்காண்பனவற்றுள் எது புளிப்பு சுவையைத் தரும்?

a)
b)
c)
d)
14.

இப்பழத்தின் சுவைபோல் உள்ள வேறு உணவு பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)
b)
c)
d)
15.

ஊறுகாய் 'உறைப்பு' சுவையைத் தவிர வேறு எந்தந்த சுவைகளைத் தரும்?

(choose more than one answer)

a)

புளிப்பு

b)

இனிப்பு

c)

கரிப்பு

d)

துவர்ப்பு

e)

கசப்பு