Worksheetsபுதிர்கேள்விகள்
Total questions: 20
Worksheet time: 10mins
மாலாவிற்கு உடல் நலம் சரியில்லை. அவள் எப்படி இரும்ப வேண்டும்?
ராணிக்குப் பசிக்கிறது. அவள் எந்த உணவை தேர்ந்தெடுக்க வேண்டும்?
ரவி சேற்றில் விழுந்து விட்டான். அவன் என்ன செய்ய வேண்டும்?
குமார் தேர்வில் சிறந்த தேர்ச்சிப்பெற என்ன செய்ய வேண்டும்?
விஜியின் அறை அசுத்தமாக உள்ளது. அவள் என்ன செய்ய வேண்டும்?
குமார் குப்பையை எங்கு போட வேண்டும்?
சேகரிடம் ஒரு செல்லப்பிராணி உள்ளது. அவன் அதை என்ன செய்ய வேண்டும்?
உமா தன் தங்கையிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
அனிதா உணவு உண்ணுவதற்கு முன் என்ன செய்ய வேண்டும்?
பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
நமது பாதுகாப்பிற்குப் __________________ ஏற்படுத்தக்கூடிய சூழல்களைத் தவிர்க்க வேண்டும்.
மகிழ்ச்சி
பங்கம்
துணையுடன்
அறிமுகம்
பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது _________________ நடந்து செல்ல வேண்டும்.
அறிமுகம் இல்லாதவரின்
மிக மெதுவாக
பேருந்தில்
துணையுடன்
நாம் ____________________ விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும்.
திடலில்
மைதானத்தில்
கடற்கரையில்
நெருப்புடன்
____________________ இல்லாதவர்கள் தரும் எந்தப் பொருளையும் பெறக் கூடாது.
அறிமுகம்
சொந்தம்
நண்பர்கள்
ஆசிரியர்கள்
யாரும் உன்னைப் _________________ செய்தால் ஆசிரியர் அல்லது பெற்றோரிடம் கூற வேண்டும்.
மதித்தால்
போற்றி
பகடிவதை
வாழ்த்தி
இப்படத்தில் காணப்படும் கொசுவின் பெயர் என்ன ?
மலேரியா கொசு
எனோபிலிஸ் கொசு
டிங்கி கொசு
ஏடிஸ் கொசு
இப்படத்தில் காணப்படும் கொசுவின் பெயர் என்ன ?
ஏடிஸ் கொசு
ஏனோபிலிஸ் கொசு
சிக்குன்குனியா கொசு
மலேரியா கொசு
மலேரியா காய்ச்சலின் அறிகுறிகள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றைத் தவிர........
உடல் நடுக்கம்
நுரையீரல் வீக்கம்
கடுமையான காய்ச்சல்
மூட்டுவலி
டிங்கி காய்ச்சல் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றைத் தவிர.........
கடுமையான காய்ச்சல்
நுரையீரல் வீக்கம்
தோல் சினைப்பு
குமட்டல்
டிங்கி நோயைத் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
கொசு வலையைப் பயன்படுத்த வேண்டும்.
கொசு மருந்தை உபயோகிக்க வேண்டும்.
