wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மூன்றாவது சமய வகுப்பு

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவற்றுள் எது இந்து சமயச் சின்னங்கள் அல்ல?

a)

துளசி மணி மாலை

b)

குங்குமம்

c)

உருத்திராட்சம்

d)

சிலுவை

2.

திருநீறை எவ்வாறு கூறி அணிய வேண்டும்?

a)

திருச்சிற்றம்பலம்

b)

ஹர ஹர விஷ்ணு

c)

சிவாய நமஹ

d)

ஓம் சக்தி

3.

திருநீற்றை எப்படி நெற்றியில் அணிய வேண்டும்?

a)

வலக்கையின் நடுவிரல் மூன்றினால் முழுமையாக பூச வேண்டும்.

b)

இடக்கையின் நடுவிரல் மூன்றினால் முழுமையாக பூச வேண்டும்.

c)

வலக்கையின் ஐந்து விரல்களினால் முழுமையாக பூச வேண்டும்.

d)

வலக்கையின் ஒற்றை விரலால் பூச வேண்டும்.

4.

எந்தச் சமயச் சின்னம் குளிர்ச்சியைத் தரவல்லது?

a)

துளசி மணி மாலை

b)

உருத்திராட்சம்

c)

சந்தனம்

d)

குங்குமம்

5.

குங்குமத்தை எங்கு அணிவது சிறப்பாகும்?

a)

புருவத்திற்கு மேல்

b)

புருவ மத்தியில்

c)

மேல் நெற்றியில்

d)

கன்னத்தில்

6.

துளரி மணி மாலை எதைக் கொண்டு செய்யப்படுகிறது?

a)

துளசிச் செடியின் இலையைக் கொண்டு

b)

துளசிச் செடியின் விதையைக் கொண்டு

c)

துளசிச் செடியின் வேரைக் கொண்டு

d)

துளசிச் செடியின் தண்டைக் கொண்டு

7.

ஆதிசங்கரர் காஞ்சி நகருக்கு வந்தபோது இந்து சமயம் எத்தனை மதப் பிரிவுகளாகப் பிரிந்திருப்பதைக் கண்டார்?

a)

16

b)

72

c)

100

d)

32

8.

ஆறு வகை சமயப் பிரிவுகள் _________________ எனப் பொருள்படும்.

a)

சம்மதம்

b)

சம்பந்தம்

c)

சண்முகம்

d)

சண்மதம்

9.

கௌமாரம் எந்தக் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது?

a)

முருகன்

b)

கணபதி

c)

விஷ்ணு

d)

சூரியன்

10.

சாக்தம் எந்தக் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது?

a)

சூரியன்

b)

சிவன்

c)

பராசக்தி

d)

கணபதி

11.

வைணவர்கள் எந்த மதத்தைப் பின்பற்றுவார்கள்?

a)

சாக்தம்

b)

காணாபத்தியம்

c)

சௌரம்

d)

வைணவம்

12.

கீழ்க்காணும் படங்களில் எது செளரம் அடிப்படையாக கொண்ட இந்து மதம் ஆகும்?

a)
b)
c)
d)
13.

படத்தில் காணப்படும் சமயச் சின்னத்தின் பெயர் யாது?

a)

பந்து

b)

உருத்திராட்சம்

c)

ருத்திரா

d)

திராச்சை

14.

கீழ்காணும் படங்களில் எது சமயச் சின்னம் அல்ல?

a)
b)
c)
d)
15.

கீழ்காணும் கூற்றில் எது சரி அல்ல?

a)

திருநீற்றைச் சிவாய நமஹ’ எனக் கூறி அணிய வேண்டும்.

b)

இடக்கையின் மேல் வலக்கையின் உள்ளங்கையை வைத்து திருநீறு கீழே சிந்தாமல் பணிவுடன் பெற வேண்டும்

c)

கீழே சிந்தும் படி அண்ணாந்து அணிய வேண்டும்

d)

காலையும் மாலையும் குளித்த உடனும், பூஜை,ஆலய வழிபாடுகளுக்கு முன்னும் பின்னும் திருநீறு அணிதல் வேண்டும்.