NEW
Font size
WorksheetsModule -19 Post Test
Total questions: 20
Worksheet time: 10mins
இரத்தசோகை எதனால் ஏற்படுகிறது?
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதால்
இரத்தத்தில் கால்சியம் அளவு குறைவதால்
இரத்தத்தில் வைட்டமின்-ஏ குறைவதால்
ஹீமோகுளோபின் நம் உடலில் எங்கு உற்பத்தியாகிறது
நமது உடம்பின் நீளமான எலும்புகளின் மஜ்ஜையில் இருந்து உருவாகிறது
நமது உடம்பில் நீளமான கால்களில் இருந்து உற்பத்தியாகிறது
நமது உடம்பில் நீளமான எலும்பில் இருந்து உருவாகிறது
இவை அனைத்தும்
நமது உடம்பில் ஹீமோகுளோபின் பங்கு என்ன?
இரத்தத்தில் ஆக்ஸிஜனை நுரையீரலில் இருந்து உடம்பின் மற்ற அனைத்து உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கிறது
இரத்தத்தில் ஆக்ஸிஜனை நுரையீரலிலிருந்து இதயத்திற்கு எடுத்துச் செல்கிறது
இரத்தத்தில் ஆக்ஸிஜனை நுரையீரலிலிருந்து கல்லீரலுக்கு எடுத்துச் செல்கிறது
இரத்தத்தில் ஆக்ஸிஜனை நுரையீரலிலிருந்து மூளைக்கு எடுத்துச் செல்கிறது
இரத்த சோகையின் அறிகுறி என்ன?
உள்ளங்கை மற்றும் பாதத்தில் வெளுத்திருத்தல்
நகம் வெளுத்திருத்தல்
நாக்கு மற்றும் உதடு வெளுத்துக் காணப்படுதல்
மேற்கூறிய அனைத்தும்
உடம்பில் எந்த சத்தின் அளவு குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் - சி
இரும்புச்சத்து மற்றும் கால்சியம்
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ
இவை அனைத்தும்
உடம்பில் இரும்புச்சத்து உட்கிரகித்தலுக்கு எந்த வைட்டமின் உதவுகிறது.
வைட்டமின் - சி
வைட்டமின் - ஏ
வைட்டமின் - டி
கால்சியம்
நமது உடம்பில் சுண்ணாம்புச்சத்து உட்கிரகித்தலுக்கு எந்த வைட்டமின் உதவுகிறது
வைட்டமின் - டி
வைட்டமின் - ஏ
இரும்புச்சத்து
வைட்டமின் - சி
இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருள்கள்
கீரை வகைகள்
சிறுதானியங்கள்
வெல்லம்
இவை அனைத்தும்
எவ்விதமான நோய்கள் ஆரோக்கியமாக இருக்கும் ஒரு நபரை உடனடியாக இரத்தசோகைக்கு ஆளாக்கும்
காசநோய்
கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்
வைட்டமின் B12 சத்து குறைவதால்
இவை அனைத்தும்
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலும் இரும்புச்சத்து உடலில் உட்கிரகிக்க படாமல் ரத்தசோகை ஏற்படுவது ஏன்?
காபி, டீ ,கால்சியம் நிறைந்த உணவுகளை இரும்புச் சத்து உணவு பொருட்களுடன் எடுத்துக் கொள்வது
கால்சியம் கீரை வகைகள்
மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் பழங்கள்
இவை அனைத்தும்
வளர் இளம் பெண்களுக்கு ரத்தசோகை அதிகமாக ஏற்படுவதற்கான காரணம்
மாதவிடாயின் போது இரத்த இழப்பு
காசநோய் ,மூளையின் இரத்த கசிவு
புற்றுநோய், மலேரியா
இவை அனைத்தும்
குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படுவதற்கான காரணங்கள்
ஆறு மாதம் முடிந்தவுடன் துணை உணவு கொடுக்காமல் இருப்பதினால்
தாய்ப்பால் கொடுக்காமல் புட்டிப்பால் கொடுப்பதன் மூலம்
A & B
இவை எதுவும் இல்லை
இரத்த சோகையினால் குழந்தைகளுக்கு ஏற்படும் விளைவு என்ன?
வளர்ச்சி
கற்றல்
செயல்பாடு
இவை அனைத்தும்
இரத்தசோகைக்கு கொடுக்கப்படும் மாத்திரை எது?
இரும்புச் சத்து மாத்திரை
சுண்ணாம்புச் சத்து மாத்திரை
அல்ஃபன்டோஸ்
அமாக்ஸிலின்
இரத்த சோகை வராமல் தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளவும்
வைட்டமின் சி நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளவும்
இரும்புச் சத்து நிறைந்த உணவு பொருள்களை எடுத்துக் கொள்ளும்போது டீ, காபி சாப்பிடுவதை தவிப்பது
மேற்கூறிய அனைத்தும்
இரத்தத்தில் இயல்பாக பெண்களுக்கு எவ்வளவு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்?
13.1 முதல் 17.2 கிராம்
12.1 முதல் 15.1 கிராம்
11 முதல் 16 கிராம்
11 முதல் 12 கிராம்
இரத்தத்தில் இயல்பாக ஆண்களுக்கு எவ்வளவு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்?
13.1 முதல் 17.2 கிராம்
12.1 முதல் 15.1கிராம்
11 முதல் 16 கிராம்
11 முதல் 12 கிராம்
இரத்தத்தில் இயல்பாக குழந்தைகளுக்கு எவ்வளவு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்?
13.1 முதல் 17.2 கிராம்
12.1 முதல் 15.1 கிராம்
11 முதல் 16 கிராம்
11 முதல் 12 கிராம்
இரத்தத்தில் இயல்பாக கர்ப்பிணிக்கு எவ்வளவு ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்?
13.1 முதல் 17.2 கிராம்
12.1 முதல் 15.1கிராம்
11 முதல் 16 கிராம்
11 முதல் 12 கிராம்
Module 19 -ன் பெயர் என்ன?
இரத்தசோகையை பெண்களிடம் அதிகப்படுத்துதல் மற்றும் உருவாக்குதல்
பெண்களுக்கு வளர் இளம் பெண்களிடம இரத்தசோகை தடுத்தல்
குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களிடையே இரத்த சோகையை தடுத்தல்
மேற்கூறிய அனைத்தும்
