wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பெண் குழந்தையின் கல்வி, சுகாதாரம் மற்றும் முன்னேற்றம்

Total questions: 25

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தேசிய பெண் குழந்தைகள் தினம்

a)

ஜனவரி 31

b)

ஜனவரி 24

c)

பிப்ரவரி 14

d)

மார்ச் 8

2.

உலக பெண் குழந்தைகள் தினம்

a)

மார்ச் 8

b)

மே 1

c)

அக்டோபர் 11

d)

நவம்பர் 14

3.

பெண் குழந்தைகளை _________________, பெண் குழந்தைக்களுக்கு ______________

a)

பாதுகாப்போம் & போற்றுவோம்

b)

முன்னேற்றுவோம் & வழிவிடுவோம்

c)

போற்றுவோம் & கற்பிப்போம்

d)

காப்போம் & கற்பிப்போம்

4.

BBBP விரிவாக்கம் என்ன ?

a)

Beti Bachao Beti Padhoa

b)

Beti Beti Padhao Bachao

c)

Bachoa Beti Beti Padhao

d)

Bachoa Oh Beti Bachoa Padhao

5.

Child helpline தொலைப்பேசி எண் என்ன ?

a)

100

b)

101

c)

108

d)

1098

6.

பெண்ணின் திருமண வயது ?

a)

18

b)

19

c)

21

d)

24

7.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் ?

a)

பாலியல் வன்முறை தடுப்பு சட்டம்

b)

போக்சோ சட்டம்

c)

குழந்தை பாதுகாப்பு சட்டம்

d)

சிறுவர் வன்கொடுமை சட்டம்

8.

பின்வரும் கூற்றுகளில் ‘தொட்டில் குழந்தை திட்டத்தின்' நோக்கம் அல்லாதது என்ன ?

a)

குடும்பக் கட்டுபாடு முறையை உறுதி செய்வது

b)

பெண் சிசுக்கொலையை ஒழிப்பது

c)

குழந்தை பாலின விகிதத்தை அதிகரிப்பது

d)

பெண் குழந்தைகளின் கல்வியறிவை அதிகரிப்பது

9.

குழந்தை மேம்பாட்டுக் குறியீடு பின்வரும் காரணிகளைக் கணக்கில் கொள்ளப்படமாட்டாது

a)

கல்வி

b)

வருமானம்

c)

சுகாதாரம்

d)

ஊட்டச்சத்து நிலை

10.

வீர செயலுக்கான, 2020 ஆம் ஆண்டின் கல்பனா சாவுலா விருது யாருக்கு அளிக்கப்பட்டது ?

a)

திருமதி.செந்தழிழ் செல்வி

b)

திருமதி.முத்தம்மாள்

c)

திருமதி.ஆனந்தவள்ளி

d)

இவர்கள் மூவரும்

11.

இந்தியாவின் முதல் பெண் விமானி யார் ?

a)

அன்னா ராஜாராம் மல்ஹோத்ரா

b)

சர்லா தக்ரால்

c)

அருநிமா சின்ஹா

d)

சுரேகா யாதவ்

12.

இந்தியவின் முதல் பெண் இரயில் ஓட்டுனர் யார் ?

a)

அன்னா ராஜாராம் மல்ஹோத்ரா

b)

சர்லா தக்ரால்

c)

அருநிமா சின்ஹா

d)

சுரேகா யாதவ்

13.

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் IAS அதிகாரி யார் ?

a)

அன்னா ராஜாராம் மல்ஹோத்ரா

b)

சர்லா தக்ரால்

c)

அருநிமா சின்ஹா

d)

சுரேகா யாதவ்

14.

எவரஸ்ட் சிகரத்தை அடைந்த கால் இல்லாத முதல் இந்திய பெண் யார் ?

a)

அன்னா ராஜாராம் மல்ஹோத்ரா

b)

சர்லா தக்ரால்

c)

அருநிமா சின்ஹா

d)

சுரேகா யாதவ்

15.

பின்வருவதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவை ?

a)

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல், ஆசிட் தாக்குதல்

b)

கற்பழிப்பு, ஆபாசம்

c)

வீட்டு வன்முறை, வரதட்சணை கொடுமை

d)

இவை அனைத்தும்

16.

ஆணின் திருமண வயது ?

a)

18

b)

19

c)

21

d)

24

17.

“மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான், சுய மரியாதை அவனின் பிறப்புரிமை, சமூகநீதி சமூக சமத்துவத்தை உறுதிபடுத்தும்" என்று கூறியவர் யார் ?

a)

தந்தை பெரியார்

b)

பாலகங்காதர் திலகர்

c)

காமராஜர்

d)

ஓமந்தூரார்

18.

தந்தை பெரியார், மக்கள் தங்கள் உயிருக்கு ஒப்பாக எண்ண வேண்டும் என விரும்பியது எதை ?

a)

தாய் நாட்டின் விடுதலை

b)

குடும்ப கவுரவம்

c)

சுய மரியாதை

d)

பகுத்தறியும் திறன்

19.

பின்வருவனவற்றுள் எந்த அடிப்படை உரிமை சட்ட உரிமையாக மாற்றப்பட்டது ?

a)

சமத்துவ உரிமை

b)

சுதந்திர உரிமை

c)

மத உரிமை

d)

சொத்துரிமை

20.

ஒருவருக்கு இரத்த சோகை ஏற்பட்டால் என்ன நடக்கும்?

a)

உடலில் அதிக இரும்பு உற்பத்தி ஆகும்

b)

இரத்தத்தில் போதுமான சிவப்பு இரத்த அணுக்கள் இருக்காது

c)

இரத்தம் தடிமனாகிறது

d)

அதிகமான வெள்ளை இரத்த அணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன

21.

இரத்த சோகைக்கு மிகவும் பொதுவான காரணம் என்ன ?

a)

அதிக தூக்கம்

b)

அதிகப்படியான சர்க்கரை

c)

இரத்தத்தில் மிகக் குறைந்த இரும்புச்சத்து

d)

எக்ஸ்ரே கதிர்வீச்சின் வெளிப்பாடு

22.

சட்டத்தின் முன் சமத்துவத்திற்கான அடிப்படை உரிமை, அதாவது இந்தியாவில் சட்டங்களின் சம பாதுகாப்பு

a)

ஆர்டிகல் - 10

b)

ஆர்டிகல் - 14

c)

ஆர்டிகல் - 23

d)

ஆர்டிகல் - 32

23.

பெண்களின் நலனுக்காக நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

1955 சிறப்பு திருமண சட்டம்

b)

1961 இன் வரதட்சணை தடை சட்டம்

c)

1976 இன் சம ஊதிய சட்டம்

d)

மேலே உள்ள அனைத்தும்

24.

பின்வருவனவற்றில், பொது வாழ்வில் பெண்களின் பங்களிப்பு எந்த நாடுகளில் அதிகமாக உள்ளது?

a)

சுவீடன் மற்றும் இந்தியா

b)

நார்வே மற்றும் இலங்கை

c)

நேபாளம் மற்றும் பின்லாந்து

d)

சுவீடன் மற்றும் ஆப்பிரிக்கா

25.

பாலின பிளவுகளைப் பற்றி பேசும்போது, ​​நாம் பொதுவாக எதைக் குறிப்பிடுகிறோம் ?

a)

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உயிரியல் வேறுபாடு

b)

சமுதாயத்தால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்ட சமமற்ற பாத்திரங்கள்

c)

சமமற்ற குழந்தை பாலின விகிதம்

d)

ஜனநாயக நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லாதது