Font size
Worksheetsதமிழ் மொழி ஆண்டு 2 (ஆக்கம்: திருமதி செ.ஜெயந்தி)
Total questions: 25
Worksheet time: 13mins
தந்தை என்ற சொல்லுகுப் பெண் பால்
அக்காள்
தாய்
அப்பா
வீடு என்ற சொல்லுக்கு அதே அர்த்தமுள்ள சொல்.
மாளிகை
குடிசை
இல்லம்
சரியான சொற்றொடரை தெரிவுச் செய்க.
மரங்கள் சாய்ந்தது
காகங்கள் கரைந்தன
கடிதங்கள் அனுப்பப்பட்டது
'அவனா' எனும் சொல்லில் உள்ள வினா எழுத்து எது?
எ
ஆ
யா
ஓம்
அச்சம் தவிர்
எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்
பயத்தை விட்டொழிக்க வேண்டும்
நலமாக வாழ உடலை நன்றாகப் பேண வேண்டும்
________!பாம்பு !பாம்பு !ஓடுங்கள்!
ஆஹா
அடடே
அடேயப்பா
ஐயோ
'என்கிட்ட குடு'
என்னிடம் குடு
எங்கிட்ட குடு
என்னிடம் கொடு
எங்கிட்ட கொடு
நான் சின்னஞ் சிறியவன். கசப்புச் சுவையில் சிறந்த மன்னன். நான் யார்?
வாழைப்பூ
பாகற்காய்
அவரை
வெண்டை
பிழையான வாக்கியத்தை தெரிவு செய்க.
மீன்கள் நீரில் நீந்தின.
மரங்கள் செழிப்பாக வளர்ந்தன.
சூரிய ஒளி வெப்பமாக இருந்தது.
குருவி பழத்தைக் கொத்தித் தின்றன.
நெடுங்கணக்கு மொத்தம் எத்தணை?
247
216
18
12
சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை ?
6
5
2
3
சரியான சந்தச் சொல்லை தேர்ந்தெடு.
பாடு , மது
தொண்டு , உண்டு
எறும்பு , கூடு
செல்க , வருக
இவற்றில் எது சுட்டெழுத்து அல்ல ?
அ
இ
ச
உ
வினாவெழுத்தைச் சரியாக தெரிவு செய்க.
க,ச,ட,த,ப,ற
ங, ஞ, ன, ந, ம, ண
கு, சு, டு, து, பு, று
எ, ஏ, யா, ஆ, ஓ
இவற்றில் எது வினாக் குறி ?
!
?
&
=
இவர் தமிழுக்கு வழங்ய இலக்கியம் எது ?
திருக்குறள்
பகவத் கீதை
சிவபுராணம்
ஆத்திச்சூடி
படத்தில் குறிப்பிட்டவருக்கு ஏற்ற இணை எது?
ஆத்திசூடி - ஒளவையார்
இராமாயணம் - வால்மிகி
திருக்குறள் - திருவள்ளுவர்
சிவபுராணம் - மாணிக்கவாசகர்
ஆந்தை __________
அலறும்
முரலும்
குயில் _______
கரையும்
கூவும்
__________முரலும்
வண்டு
எலி
_______அகவும்
மயில்
குயில்
பாம்பு_______
பிளிறும்
சீறும்
பாம்பு_______
பிளிறும்
சீறும்
_________கனைக்கும்
குதிரை
மான்
சிங்கம் __________
கர்ஜிக்கும்
பிளிறும்
