wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொது அறிவு 2/4/2020

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

மூன்று இதயங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினம் எது?

a)

முதலை

b)

ஆக்டோபஸ்

c)

நீர் யானைகள்

d)

மீன்

2.

ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும்?

a)

ஒரே ஒரு முறை

b)

இரண்டு முறை

c)

மூன்று முறை

d)

ஆறு முறை

3.

மிகக் குறைந்த ஆயுட்காலமுடைய விலங்கு எது?

a)

ஆமை

b)

பறவை

c)

d)

அணில்

4.

உலகிலேயே மிகப்பெரிய நாடு எது?

a)

ரஷியா

b)

சீனா

c)

இந்தியா

d)

அமெரிக்கா

5.

மின்கலனைக் கண்டுபிடித்தவர் யார்?

a)

அலெக்ஸாண்ட்ரோ வோல்டே, 1800 [இத்தாலி]

b)

ஜான வாக்கர், 1826 [பிரிட்டன்]

c)

லூயிஸ் வாட்டர்மென், 1884

d)

வில்லியம் கோல்ஃப்

6.

உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?

a)

அக்டோபர் 1

b)

ஆகஸ்ட் 2

c)

மே 1

d)

ஜனவரி 1

7.

உலகின் 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார்?

a)

வின்ஸ்டன் சர்ச்சில்

b)

டாக்டர். ஆர்.கே நாராயன்

c)

டாக்டர். இராதாகிருஷ்ணன்

8.

மனித உடலில் எந்த உருப்பு அதன் சாதாரண அளவை விட 20 மடங்கு அதிகரிக்க முடியும்?

a)

வயிறு

b)

நாக்கு

c)

இருதயம்

d)

காது

9.

முதன் முதலில் வண்ணத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் எது?

a)

அந்த நாள்

b)

அலிபாபாவும் 40 திருடர்களும்

c)

சபாபதி

10.

முதன் முதலில் விண்வெளியில் பயணம் செய்த மலேசியர் யார்?

a)

நெய்ல் ஆம்ஸ்டராங்

b)

டாக்டர் சேய்க் முசாப்பார் சேய்க் சுக்கோர்

11.

உலகில் மொத்தம் எத்தனை கண்டங்கள் உள்ளன?

a)

ஐந்து

b)

ஆறு

c)

நான்கு

d)

ஏழு

12.

மின்விளக்கை முதன் முதலில் கண்டு பிடித்தவர் யார்?

a)

ஆம்பியர்

b)

தாம்சன்

c)

கிரகாம் பெல்

d)

தாமஸ் ஆல்வா எடிசன்

13.

வண்ணத்துப் பூச்சிக்கு எத்தனை கால்கள் உள்ளன?

a)

நான்கு

b)

ஆறு

c)

எட்டு

d)

இரண்டு

14.

நாக்கை அசைக்க முடியாத விலங்கு எது?

a)

முதலை

b)

மான்

c)

எருமை

d)

சிங்கம்

15.

எது பட்டு ஆடைகளுக்குப் புகழ்பெற்ற நாடு?

a)

சீனா

b)

பிரேசில்

c)

இந்தியா

d)

ஆஸ்திரேலியா

16.

நிலவிற்கு மனிதனை அனுப்பிவைத்த முதல் நாடு?

a)

இந்தியா

b)

ஜெர்மனி

c)

பிரிட்டின்

d)

அமெரிக்கா

17.

முதன் முதலில் மிதிவண்டியை எதனைக் கொண்டு செய்தனர்?

a)

இரும்பு

b)

கட்டை

c)

அலுமினியம்

d)

ஈயம்

18.

எது ஈராக் நாட்டின் தலைநகரம்?

a)

டெல்லி

b)

பெல்ஜியம்

c)

பாக்தாக்

d)

பிரான்ஸ்

19.

சுத்திகரிக்கப்பட்ட நீரில் காணப்படாதது எது?

a)

அமிலம்

b)

மின்சாரம்

c)

தண்ணீர்

d)

சுண்ணாம்புக்காரம்

20.

கண்ணுக்குத் தேவையான வைட்டமின் எது?

a)

வைட்டமின் A

b)

வைட்டமின் B

c)

வைட்டமின் D

d)

வைட்டமின் E

21.

வேகமாக ஓடுவதால் மூச்சு வாங்குவது ஏன்?

a)

நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதால்

b)

இதயத்துடிப்பு வேகமாக துடிப்பதால்

c)

நுரையீரலில் காற்று குறைவாக இருப்பதால்

d)

நுரையீரலில் அதிகமாக சேர்த்து வைக்கப்பட்ட காற்று வெளியேறி விடுவதால்

22.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற சிறப்பை 2013 ஆம் பெற்றவர் யார்?

a)

கார்லோஸ் ஸ்லிம் ஹேலு, மெக்சிகோ

b)

பில் கேட்ஸ், அமேரிக்கா

c)

ஹஸனால் பல்கயா, ப்ரூனி

d)

ராக்பெல்லர், இங்கிலாந்து

23.

கடல் நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் எது?

a)

மெக்னீசியம்

b)

கால்சியம்

c)

சோடியம்

d)

டின்

24.

ஆங்கில எழுத்துக்கள் 26 இல் அதிகம் பயன்படும் எழுத்து எது?

a)

A

b)

E

c)

I

d)

O

25.

எது தவறு?

a)

ஆஸ்திரேலியாவின் நாணயம் டாலர்

b)

ஜப்பானின் நாணயம் யென்

c)

ஈரானின் நாணயம் பவுண்ட்

d)

தாய்லாந்தின் நாணயம் பாஹத்