wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ILA Module 15

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

தாய்மார்களுக்கு தாய்ப்பால் புகட்டுதலில் ஏற்படும் பிரச்சனைகள் மார்பக பால்கட்டிகள் மற்றும் முலைக்காம்புகளில் புண் ஏற்படுதல் ஆகும்? சரியா? தவறா?

a)

சரி

b)

தவறு

2.

தாய்ப்பாலைக் குழந்தைக்கு எதன்மூலம் புகட்ட வேண்டும்?

a)

கப்

b)

பாலாடை

c)

சிறிய கிண்ணம்

d)

இவை அனைத்தும்

3.

மார்பக பால்கட்டிகளை அடையாளம் காண்பது எப்படி?

a)

மார்பகங்கள் வீக்கமாகவும், தொடும்போது வலி இருக்கும்

b)

தாய்க்கு காய்ச்சலாக இருக்கும்

c)

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது. அதனால் குழந்தைக்கு பசி மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது.

d)

இவை அனைத்தும்

4.

தாய்க்கு மார்பக பால்கட்டிகள் இருந்தால் செய்ய வேண்டியவை என்ன?

a)

ஒரு சூடான துணியைப் பயன்படுத்தி மார்பகத்தை மசாஜ் செய்ய வேண்டும்

b)

பால் வெளிப்படுத்த மார்பகங்களைத் தயார் செய்யவும்

c)

பால் வெளிப்படுத்த மார்பகங்களிலிருந்து முழுமையாக பாலை வெளியேற்றவும்

d)

இவை அனைத்தும்

5.

முலைக்காம்பில் புண்ணை அடையாளம் காண்பது எவ்வாறு?

a)

அ.குழந்தை உறிஞ்சும் போது அம்மாவிற்கு முலைக்காம்பில் கடுமையான வலி இருக்கும்

b)

ஆ.முலைக்காம்பின் முனையிலோ அல்லது சுற்றியுள்ள பகுதியிலோ விரிசல் தோன்றும் அல்லது சிறிது ரத்தப் போக்கு இருக்கும்

c)

இ.முலைக்காம்பில் வீக்கம்

d)

அ மற்றும் ஆ தவறானது

e)

அ ,ஆ மற்றும் இ சரியானது,

6.

வெளிப்படுத்திய தாய்ப்பால் எவ்வளவு நேரம் நன்றாக இருக்கும்

a)

ஆறு மணி நேரம்

b)

ஏழு மணி நேரம்

c)

எட்டு மணி நேரம்

d)

பத்து மணி நேரம்

7.

வெளிப்படுத்திய தாய்ப்பாலை எப்படி சேமிப்பது?

a)

உடனடியாக அந்த கோப்பையை குளிர்ந்த சுகாதாரமான உலர்ந்த இடத்தில் வைக்கவும்

b)

தாய்ப்பாலை ஒரு போதும் குழந்தைக்கு கொடுக்கும் முன்பு சூடு படுத்த கூடாது

c)

வெளிப்படுத்திய உடன் அந்த கோப்பையை மூடி வைக்க வேண்டும்

d)

இவை அனைத்தும்

8.

முலைக் காம்புகளில் புண் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

a)

அதிகம் பயன்படுத்தாத மார்பகத்திலிருந்து தாய்ப்பாலை வெளியேற்றுகிறாரா என்று உறுதி செய்ய வேண்டும்

b)

குழந்தை சரியாக தாயின் மார்பகங்களுடன் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்

c)

தாய்ப்பாலைப் உள்ள முலைக்காம்பில் தடவவும்

d)

பாட்டில் பால் தொடங்க வேண்டாம் முலைக்காம்பில் சோப்பை பயன்படுத்த வேண்டாம்

e)

இவை அனைத்தும் சரியானது

9.

ஒரு ஆரோக்கியமான குழந்தை ஒவ்வொரு முறை பால் குடிக்கும் போதும் ஒரு மார்பகத்தில் முழுவதுமாக குடித்து விட்டு இரண்டாவது மார்பகத்தில் ஒரு பகுதியாவது குடிக்க கூடாது

a)

தவறு

b)

சரி

10.

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது, சீக்கிரம் சோர்வாகி தூங்கிவிடும், பலவீனமான குழந்தையை எழுப்பி தாய்ப்பால் கொடுக்கக் கூடாது

a)

தவறு

b)

சரி

11.

தாய் வசதியாக அமர்ந்தோ அல்லது படுத்தோ தாய்ப்பால் தரவில்லை என்றாலும் குழந்தையால் நீண்டநேரம் பால் குடிக்க முடியும்

a)

தவறு

b)

சரி

12.

தாய் அல்லது குழந்தை நோயுற்ற காலத்தில் அவர்களது குடும்பத்தை அங்கன்வாடிப் பணியாளர் பார்வையிடக் கூடாது

a)

சரி

b)

தவறு

13.

பிறந்த குழந்தைகளில் தாய்ப்பால் குடிப்பதில் உள்ள பிரச்சினைகள்

a)

குழந்தைக்கும் தாயின் மார்பகத்தில் உள்ள தவறான இணைப்பு

b)

தேவையான வலிமையுடன் தாய்ப்பால் குடிக்க இயலாமை

c)

நோயுற்ற போது குறைவாக தாய்ப்பால் குடித்தல் அல்லது தாய்ப்பால் குடிப்பதில் விருப்பம் இல்லாமை

d)

புட்டிப்பால் புகட்டுவதால் தாய்ப்பால் அருந்துவது குறைக்கப்படுதல்

14.

தாய் குழந்தைக்கு எத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும்

a)

ஒன்று அல்லது இரண்டு மணி நேரம்

b)

இரண்டு அல்லது மூன்று மணி நேரம்

c)

ஒன்று அல்லது மூன்று மணி நேரம்

15.

ஒன்று அல்லது இரண்டிலும் மார்பக கட்டிகள் வந்தபோது என்ன செய்ய வேண்டும்

a)

மார்பகத்தில் உள்ள அனைத்து பாலையும் வெளியேற்றுவதற்கும் முன்பு மார்பகங்களுக்கு சூடான அழுத்தங்களை கொடுக்கவும் அது பால் வெளியேற உதவும்

b)

வெளியேற்றப்பட்ட மார்பகத்திலிருந்து தாய்ப்பால் புகட்ட ஆரம்பிக்கலாம்

c)

சிக்கலை ஏற்படுத்தி அதை கண்டுபிடித்து அதை சரி செய்யவும்

d)

தாயின் வலியை நிவர்த்தி செய்ய பாராசிடெமர் மாத்திரைகளை பயன்படுத்தவும்

16.

ஏரி யோலா என்றால் என்ன?

a)

முலைக்காம்பு

b)

முலைக்காம்பின் கருமை பகுதி

c)

எதுவும் இல்லை

d)

மார்பகம்

17.

தாய்க்கு முலைக்காம்பில் புண் ஏற்பட்டால் என்ன செய்யக்கூடாது?

a)

அ சரியானது

b)

அ.சரும வறட்சியை தடுக்க முலைக்காம்புகளில் சோப்பை பயன்படுத்த வேண்டாம்

c)

ஆ.பாட்டிலில் பால் தொடங்க வேண்டாம்

d)

இவை அனைத்தும்

18.

மார்பகங்களில் பால் கட்டிகள் எவ்வாறு ஏற்படுகிறது ?

a)

அ.இது குழாய்களில் பால் குவிவதினால் ஏற்படுகிறது

b)

ஆ.குழந்தை பிறந்த பல மணி நேரம் அல்லது நாட்களுக்குப் பின் தாய் பால் புகட்டுதல் தொடங்குகிறது

c)

இ.குழந்தைக்கு குடிக்க மற்ற பொருள்கள் வழங்குவதன் மூலம் அதன் வயிறு நிறைந்து விடுகிறது

d)

அ மற்றும் ஆ சரியானது

e)

இவை அனைத்தும்

19.

15வது கையேட்டின் பெயர் என்ன?

a)

மிக கடுமையான சத்து குறைபாட்டை கண்டறிதல் மற்றும் தடுத்தல்

b)

நோயின் போது உணவு ஊட்டுதல்

c)

பாலூட்டுதல் தாய்ப்பாலூட்டுதலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தாய்க்கு ஆதரவாக இருத்தல்

d)

நோயுற்று பிறந்த குழந்தையை கண்டறிந்து அவர்களுக்கு பரிந்துரை செய்தல்

20.

14 வது கையேட்டின் பெயர் என்ன?

a)

மிக கடுமையான சத்து குறைபாட்டை கண்டறிதல் மற்றும் தடுத்தல்

b)

நோயின் போது உணவு ஊட்டுதல்/பாலூட்டுதல்

c)

பாலூட்டுதல் தாய்ப்பாலூட்டுதலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தாய்க்கு ஆதரவாக இருத்தல்

d)

நோயுற்று பிறந்த குழந்தையை கண்டறிந்து அவர்களுக்கு பரிந்துரை செய்தல்