Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி மின்னியல் புதிர்ப்போட்டி ஆண்டு 4

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

அப்படத்தின் நகைச்சுவையைக் கண்ட அனைவரும் __________வெனச்   

  சிரித்தனர். கோடிட்ட இடத்தை நிரப்புக.

a)

சல சல

b)

கல கல

c)

மட மட

d)

தட தட

2.

இவற்றில் எந்த நிலை மொழி ஈற்றில் வலிமுகும்?

a)

அங்கு, இங்கு, எங்கு

b)

படி

c)

சில , பல

d)

அது, இது, எது

3.

படத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்ந்தெடுக.

a)

நகமும் சதையும் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

d)

எலியும் பூனையும் போல

4.

கொடுக்கப்பட்ட சொல்லுக்குச் சரியான அடிச்சொல்லைத்  தேர்ந்தெடுக.

a)

ஆண்

b)

ஆண்டு

c)

ஆள்

d)

ஆண்ட

5.

________________நம் முன்னோர்கள் எக்காரியத்தையும் செய்தாலும் கால நேரம் பார்த்துதான் செய்வார்கள்.

a)

சாக்கு போக்கு

b)

அன்றும் இன்றும்

c)

அண்டை அயலார்

d)

இன்ப துன்பம்

6.

மேலே கொடுக்கப்பட்ட புதிய ஆத்திசூடியை நிறைவு செய்க.

a)

ஆண்மை

b)

ஈகை

c)

ஔடதம்

d)

இளைத்தல்

7.

இச்சொல்லின் பொருள் என்ன?

a)

கண்

b)

பொய்கை

c)

தாய்

d)

மனை

8.

கொடுக்கப்பட்ட உலக நீதிக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுக.

a)

மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

b)

தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கெடுக்கக்கூடாது.

9.

மலேசியாவில் பொருளாதாரப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ____________,கோவிட் தொற்று அதிகரித்து வருகிறது. __________, நாம் சிக்கனமாகப் பணத்தைப் பயன்படுத்த வேண்டும்.

a)

எனவே , ஆகவே

b)

ஏனென்றால் , எனவே

c)

ஆகையால், ஏனென்றால்

10.

ஆறாம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

சாரு! இங்கே போ.

b)

சஸ்வின் பள்ளியில் படித்தான்.

c)

மித்திராவுடைய சட்டை நீல நிறம் ஆகும்.

d)

கபிலன் அரவிந்தன்கண் நட்பு கொண்டான்.

 

11.

இவற்றில் எந்த வாக்கியத்தில் முக்காற்புள்ளி சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது?

a)

மாணவர்கள் வகுப்பில் நுழைந்தனர் : அவரவர் இருக்கையில்  

   அமர்ந்தனர்.

b)

வாழ்வு இரு கூறுகளைக் கொண்டது : ஒன்று இன்பம், மற்றொன்று  

   துன்பம்.

12.

விடுப்பட்ட வரிகளைப் பூர்த்தி செய்க.

a)

தெய்வத் துள் வைக்கப்படும்

b)

தெய்வம் துள் வைக்கப் படும்

c)

தெய்வம்த் துள் வைக்கப் படும்

d)

தெய்வத்துள் வைக்கப் படும்

13.

சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக.

a)

கங்கணம் கட்டுதல்

b)

கடுக்காய் கொடுத்தல்

c)

மனக்கோட்டை

d)

கரைத்துக் குடித்தல்

14.

பொருளுக்கேற்ற சரியான வெற்றி வேற்கையைத் தேர்வு செய்க.

a)

கல்விக் கழகு கசடற மொழிதல்

b)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

c)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

d)

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

15.

பகலவன் என்ற சொல்லின் பொருள் எது?

a)
b)
c)
d)
16.

கொடுக்கப்பட்ட செய்யுளை எழுதியவர் யார்?

a)
b)
c)
d)
17.

கோடிட்ட இடத்தைச் சரியான சொல்லுடன் பூர்த்திச் செய்க.

a)

எனினும் , நெல்லுக்கு , பூவிற்கும் , நனிவிரும்பிக்

b)

நனிவிரும்பிக் , எனினும் , நெல்லுக்கு , பூவிற்கும்

c)

பூவிற்கும் , நனிவிரும்பிக் , எனினும் , நெல்லுக்கு ,

18.

விடுப்பட்ட வரிகளைப் பூர்த்தி செய்க. 

a)

அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

b)

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

19.

கொடுக்கப்பட்ட பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.

a)

தேவையற்றது என நாம் நினைக்கும் பொருள் தக்க நேரத்தில் நமக்கு உதவும்.

b)

குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்

c)

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்

20.

இவற்றில் எது  ஏழாம் வேற்றுமை உருபு அல்ல?

a)

பால்

b)

இல்

c)

அது

d)

இடம்