wayground logo

Lembar Kerja Gratis yang Dapat Dicetak

BARU

Ukuran huruf

S
M
L
XL
Lembar kerja

TAMIL

Total soal: 20

Worksheet time: 20mins

Nama
Kelas
Tanggal
1.
திருக்குறள் மனனப் போட்டியில் வெற்றி பெற ராமு __________.
a)
தோள் கொடுத்தான்
b)
கரைத்துக் குடித்தான்
c)
தாளம் போட்டான்
d)
கங்கணம் கட்டினான்
2.
அஃறிணையைக் காட்டும் விடையைத் தெரிவு செய்க.
a)
புல், முரளி, நீர
b)
பறவை, கல், யானை
c)
செயலாளர், பாடகர், நடிகர்கள்
d)
இலை, பழம், திருவள்ளுவர்
3.
மேடையில் பேசிக் கொண்டிருந்த தலைமையாசிரியர் திடீரென __________ விழுந்தார்.
a)
மயங்க
b)
மயங்கும்
c)
மயங்கிய
d)
மயங்கி
4.
கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையைக் காட்டும் சொல்லைத் தெரிவு செய்க.
பாண்டியன் மன்னன் நீதி தவறி தீர்ப்பளித்தார்.
a)
A)  பாண்டிய மன்னன்
b)
B)  நீதி
c)
C)  நீதி தவறி
d)
D)  தீர்ப்பளித்தார்
5.
இவற்றில் எது வினா வாக்கியம்?
a)
A)  பூனை எலியைத் துரத்திப் பிடித்தது
b)
A)  திருநாவுக்கரசுவின்   இயற்பெயர் என்ன
c)
C)  காலையில் எழுந்த்தும் பல் துலக்கு
6.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
7.
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
d)
4
8.
கிரந்த எழுத்துகள் யாவை
a)
ஸர்ப்பம்
b)
பலர்
c)
புஷ்பம்
d)
காஜா
9.
இசைக்கும்படி + கேட்டாள் =
a)
இசைக்கும்படி கேட்டாள்
b)
இசைக்கும்படிக் கேட்டாள்
10.
ஆய்த எழுத்து ...........
a)
எஃது
b)
அது
c)
ஓர்
d)
இது
11.
பறவை வானத்தில் பறந்தது.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
12.
இந்தியர்கள் __________ வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். உடைகளுக்கு ஏற்ற ஆபரணங்களையே அணிகின்றனர். விழாக்காலங்களில் ஆடைகளுக்கும் நகைகளுக்கும் செலவு செய்வதில் பணத்தை __________.

a)
ஆடையும் ஆபரணமும்,  வாரி இறைக்கின்றனர்
b)
ஆடை அணிகலன்,  வாரி இறைக்கின்றனர்
c)
ஆடை அணிகலன்,  கரைத்துக் குடிக்கின்றனர்
d)
ஆடையும் ஆபரணமும்,  கரைத்துக் குடிக்கின்றனர்
13.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

a)
கப்பல்
b)
செல்வம்
c)
குடிநீர்
d)
வாசனைப் பொருள்
14.
சர்வ + அதிகாரி
a)
சர்வாதிகாரி
b)
சர்வதிகாரி
c)
சர்வஅதிகாரி
d)
சர்வகாரி
15.
பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு எனப்படும்.
a)
தவறு
b)
சரி
c)
ஆமாம் , இல்லை
d)
தெரியாது
16.
ஓடும்படி + பணித்தாள் =
a)
ஓடும்படி பணித்தாள்
b)
ஓடும்படிப்  பணித்தாள்
17.
இயல்பு புணர்ச்சியைத் தெரிவு செய்க
a)
மணியோசை
b)
அறநெறி
c)
கண்வலி
d)
சாலையோரம்
18.
பிதா
a)
தாய்
b)
தந்தை
c)
அண்ணன்
d)
தங்கை
19.
பரி
a)
குதிரை
b)
யானை
c)
பசு
d)
கன்று
20.
வேலையினல் கவனக்குறைவாக இருந்த தன் வேலையாட்களிடம், முதலாளி __________ என எரிந்து விழுந்தார்.
a)
திருதிரு
b)
சிடுசிடு
c)
கலகல
d)
கடுகடு