NEW
Font size
Worksheetsதொ.நி. 3 - அலகு 3 குறுந்தேர்வு
Total questions: 20
Worksheet time: 2hrs 40mins
திருகோணமலை இலங்கைத் தீவின் எந்தக் கரையில் அமைந்துள்ளது?
வடக்கு
கிழக்கு
தெற்கு
மேற்கு
திருகோணமலையில் உலகப் புகழ்பெற்ற _____________________ துறைமுகம் உள்ளது.
செயற்கை
கோணமான
குறுக்கமான
இயற்கை
திருக்கோணேசுவரம் என்ற கோவிலை யார் காட்டியதாகக் கூறுவர்?
இராசராச சோழன்
சங்கிலியன்
விக்கிரம சிங்கன்
குளக்கோட்டன்
வெந்நீர் ஊற்று எங்கே அமைத்துள்ளது?
கன்னியாய்
புல்மோட்டை
மட்டக்களப்பு
கந்தளாய்
இல்மனைட், சிலிமனைட், சேக்கோன் முதலிய கனிம வளங்கள் எங்கே உள்ளன?
கொக்கிளாய்
வெருகல்
கந்தளாய்
புல்மோட்டை
மருது பாண்டியர்கள் எந்தப் பகுதியை ஆண்டனர்?
மதுரைச் சீமை
தஞ்சாவூர்
சிவகங்கைச் சீமை
கருவூர்ச் சீமை
மருது பாண்டியர் இருவரும் _____________________ ஆவர்.
உடன் பிறப்புகள்
பகைவர்கள்
கோழைகள்
ஏழைகள்
ஆங்கிலேயர் மருது பாண்டியரது _____________________ கண்டு அஞ்சினர்.
பணமதிப்பை
வலிமையை
படை வலுவை
வஞ்சனையை
மருதுபாண்டியரில் அண்ணன் பெயர் என்ன?
பெரிய மருது
சின்ன மருது
மூத்த மருது
மா மருது
ஆங்கிலேயர் மருது பாண்டியரை ____________________ வஞ்சனையால் சிறைப் பிடித்தனர்.
வீரத்தால்
வஞ்சனையால்
மற்போரால்
வாட்போரால்
சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துகள் எவை?
அ, இ, உ
ஆ, ஓ
எ, யா
ஏ, ஐ
இன்னியம் என்பதன் பன்மைச் சொல் எது?
இன்னியங்கள்
இன்னியக்கள்
இன்னியம்கள்
இன்னியம்க்கள்
வெந்நீர் என்பதன் எதிர்ச்சொல் எது?
கடல்நீர்
பன்னீர்
செந்நீர்
தண்ணீர்
சேர்த்தெழுதுக: உலகம் + புகழ்
உலகம்புகழ்
உலகப்புகழ்
உலகங்புகழ்
உலகபுகழ்
நான் நேற்று ____________________________ (இரு)
இருந்தேன்
இருந்தான்
இருக்கின்றேன்
இருப்பேன்
பின்வருவனவற்றுள் பெயர்ச்சொல் எது?
பாய்கின்றன
கட்டினான்
செய்தாள்
துறைமுகம்
உடன்பிறப்பு என்பதன் ஆங்கிலச் சொல் எது?
slave
king
sibling
warrior
ஊற்று என்பதன் ஆங்கிலச் சொல் யாது?
harbour
spring
island
wealth
பின்வருவனவற்றுள் இடுகுறிப்பெயர் எது?
பறவை
நாற்காலி
வீடு
கணினி
நீங்கள் நாளை __________________________ (அறி)
அறிந்தீர்கள்
அறிந்தாய்
அறிகின்றீர்கள்
அறிவீர்கள்
