wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy.M -

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

திருவள்ளுவரின் வேறு பெயர் ஒன்று

a)

தெய்வப்புலவர்

b)

அப்பர்

c)

அதியமான்

d)

பாரி

2.

திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன

a)

133

b)

10

c)

1330

3.

திருக்குறளில் எத்தனை குறள்பாக்கள் உள்ளன

a)

1330

b)

247

c)

10

4.

'அறம் ' என்பது

a)

கவலை

b)

பொருள்

c)

ஒழுக்கம்

5.

'சுருக்கம்' என்பதன் எதிர்ச் சொல்

a)

ஒழுக்கம்

b)

அடக்கம்

c)

பெருக்கம்

6.

'சுருக்கம்' என்பதன் எதிர்ச் சொல்

a)

ஒழுக்கம்

b)

அடக்கம்

c)

பெருக்கம்

7.

'தெளிவு' என்பதன் எதிர்ச் சொல்


a)

மகிழ்ச்சி

b)

அமைதி

c)

குழப்பம்

8.

' பண்பாடு ' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

culture

b)

rulers

c)

divide

9.

'இயற்று' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

divide

b)

create

c)

community

10.

திருக்குறள் அனைவருக்கும் ஏற்ற ------------------கூறுகிறது.



a)

கல்வியைக்

b)

உணவுகளைக்

c)

அறங்களைக்

11.

ஏழையின் கோடரி _________விழுந்தது.

a)

கிணற்றில்

b)

நிலத்தில்

c)

ஆற்றில்

d)

கடலில்

12.

தங்கம்'என்பதன் ஒத்தசொல்

a)

வெள்ளி

b)

இரும்பு

c)

பொன்

13.

'பணம்' என்பது

a)

பெயர்ச்சொல்

b)

உரிச்சொல்

c)

வினைச்சொல்

d)

இடைச்சொல்

14.

'கோடரி 'என்பதன் ஆங்கிலச் சொல்

a)

iron

b)

axe

c)

gold

d)

pick

15.

'வெள்ளி' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

gold

b)

iron

c)

silver

d)

copper

16.

நாட்டார் பாடல்களின் வேறு பெயர்

a)

சங்கீதம்

b)

பண்ணிசை

c)

பாமரர் பாடல்

17.

மனிதன் இறந்தபின் பாடுவது

a)

தாலாட்டு

b)

ஒப்பாரி

c)

மீனவப்பாடல்

d)

அறிவுரைப் பாடல்கள்

18.

'உள்____ ம் ' இதில் விடுபட்ட எழுத்து,

a)

b)

c)

19.

நாட்டார் பாடல்கள் ------------------மணம் அற்றவை.

a)

இயற்கை

b)

செயற்கை

c)

படர்க்கை

20.

சரியான சொல்லைத் தெரிவு செய்க

a)

நிகள்வு

b)

நிகழ்வு

c)

நிகல்வு

21.

'துயரம்'என்பதன் ஒத்த சொல்

a)

ஆசை

b)

இன்பம்

c)

துன்பம்

d)

பொறாமை

22.

'உழவர்' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

Fisherman

b)

Driver

c)

Farmers

d)

sailors

23.

'இயற்கை'என்பதன் ஆங்கிலச் சொல்

a)

Nature

b)

artificial

c)

feel

d)

show

24.

நானும் அக்காவும் உணவு ______________________.

a)

உண்டீர்கள்

b)

உண்ணும்

c)

உண்டான்

d)

உண்போம்

25.

நான் சகோதரர்களுடன் ஒற்றுமையாக ______________.

a)

இருப்பாய்.

b)

இருந்தாய்

c)

இருப்பேன்

d)

இருக்கும்