wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy Markandu-பதம்-இலக்கணம்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

தமிழ் இலக்கணத்தில் சொல்லைக் குறிக்காதது

a)

கிளவி

b)

வரை

c)

பதம்

2.

ஒரு எழுத்து தனித்தோ,சேர்ந்தோ பொருள் தருமாயின் அது

a)

பதம் ,

b)

சந்தி

c)

விகாரம்

3.

பெயர்ப்பகுபதம் எத்தனை வகை

a)

2

b)

6

c)

7

4.

ஆதிரையான் ' என்பது

a)

சினைப் பகுபதம்

b)

காலப்பகுபதம்

c)

இடப்பகுபதம்

5.

பகுபத உறுப்புகள் எத்தனை

a)

6

b)

5

c)

4

6.

ஒரு பதத்தில் ஏவல் அடியாகப் பிறப்பது

a)

சந்தி

b)

விகுதி

c)

பகுதி

7.

ஒரு வினைப் பகுபதத்தில் திணை காட்டுவது


a)

விகுதி

b)

இடைநிலை

c)

சந்தி

8.

ஒரு வினைப் பகுபதத்தில் காலம் காட்டுவது


a)

விகுதி

b)

இடைநிலை

c)

பகுதி

9.

ஒரு வினைப் பகுபதத்தில் பகுதிக்கும் , இடைநிலைக்கும் இடையில் வருவது

a)

சந்தி

b)

இடைநிலை

c)

சாரியை

10.

ஒரு வினைப் பகுபதத்தில் உள்ள எதிர் கால இடை நிலை ஒன்று


a)

த்

b)

வ்

c)

ன்

11.

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்

a)

10

b)

133

c)

1330

d)

100

12.

உமது தாய் மொழி என்ன ?

a)

ஆங்கிலம்

b)

பிரெஞ்சு

c)

தமிழ்

d)

மலாய்

13.

'அடவி' என்பதன் ஒத்த சொல்

a)

குளம்

b)

வீடு

c)

மலை

d)

காடு

14.

'கனி' என்பதன் ஒத்தசொல்

a)

காய்

b)

பழம்

c)

பலம்

d)

நேரம்

15.

'வளர் 'என்பதன் ஆங்கிலச் சொல்

a)

rule

b)

mong

c)

grow

d)

palace

16.

'துறவி' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

monk

b)

king

c)

girl

d)

singer

17.

'தங்கம்' என்பதன் ஒத்த சொல்

a)

செப்பு

b)

இரும்பு

c)

வெள்ளி

d)

பொன்

18.

உலகில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை

a)

5900

b)

3450

c)

7000

d)

2000

19.

'உ' என்பது

a)

உயிர் எழுத்து

b)

மெய் எழுத்து

c)

உயிர் மெய் எழுத்து

d)

ஆய்த எழுத்து

20.

அப்பாவின் பெண் சகோதரி

a)

அத்தை

b)

சித்தி

c)

சின்னம்மா

d)

பாட்டி

21.

'சினம்' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

circle

b)

stick

c)

anger

d)

sing

22.

இதில் சுட்டெழுத்து அல்லாதது

a)

b)

c)

d)

23.

இதில் வரும் அகச்சுட்டு


a)

அவ் வீடு

b)

அவள்

c)

உவ் விடம்

24.

தமிழில் உள்ள சுடடெழுத்துகள் எத்தனை வகை?

a)

3

b)

2

c)

1

25.

தொன்மம் என்பதன் ஒத்த சொல்

a)

புதுமை

b)

அருமை

c)

புராணம்

26.

'inner feeling' என்பது

a)

உளஉணர்வு

b)

நாகரிகம்

c)

பண்பாடு

27.

'modern literature' என்பது

a)

பொது இலக்கியம்

b)

அருள் இலக்கியம்

c)

இக்கால இலக்கியம்

28.

'உ ' என்ற எழுத்து ----------- மாத்திரையைக் கொண்டது.

a)

1

b)

2

c)

3

d)

1/2

29.

'ஆ ' என்ற எழுத்துக்கு உரிய மாத்திரை

a)

1

b)

2

c)

1/2

d)

3

30.

'ய்' ----------- மாத்திரையைக் கொண்டது.

a)

1/2

b)

1

c)

2

d)

3