wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திருகோணமலை அலகு 5

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

கரகாட்டத்தின் போது தூய குடத்தில் --------------- இட்டு நிரப்புவர்

,

a)

நெய்

b)

பயறு

c)

பால்

2.

கரகாட்டத்தின் போது தூய குடத்தில் --------------- இட்டு நிரப்புவர்

,

a)

நெய்

b)

பயறு

c)

பால்

3.

மாதவி அரங்கேற்றத்தின் போது ------------ வகை ஆடல்கள் ஆடினாள்

a)

6

b)

11

c)

14

4.

குதிரை என்பதன் ஒத்த சொல்

a)

பரி

b)

பசு

c)

பன்றி

5.

தொடக்கம் என்பதன் எதிர்ச் சொல்


a)

நடு

b)

முடிவு

c)

ஆரம்பம்

6.

சுட்டெழுத்துகள்


a)

அ ,இ ,உ

b)

ஊ ,ஏ ,ஈ

c)

ஆ,இ ,எ

7.

'விழா'என்பதற்குப் பொருத்தமான ஆங்கிலச் சொல் -----------ஆகும்.

a)

coconut

b)

Festival

c)

catch

8.

'ஏறு 'என்பதற்குப் பொருத்தமான ஆங்கிலச் சொல் -----------ஆகும்.

a)

dance

b)

climb

c)

instrument

9.

"காவடி" என்பது -----------------ஆகும்.


a)

உரிச்சொல்

b)

பெயர்ச் சொல்

c)

இடைச் சொல்

10.

வல்லின உயிர்மெய் எழுத்துக்கள்.

a)

12

b)

72

c)

18

d)

216

11.

உயிர்மெய் எழுத்துக்கள்

a)

72

b)

18

c)

12

d)

216

12.

எந் நாட்டில் கரகாட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.

a)

கனடா

b)

பிரித்தானியா

c)

தமிழ்நாடு

d)

அவுஸ்ரேலியா

13.

அகச் சுட்டுக்கு உதாரணம்

a)

அம்மாடு

b)

இம்மனிதன்

c)

உவ்வீடு

d)

அவன்

14.

புறச்சுட்டுக்கு உதாரணம்

a)

அவன்

b)

.இவன்

c)

உவன்

d)

அம்மனிதன்

15.

பல்கலைக் கழகம் என்பதை பிரித்து எழுதினால்

a)

பல் +கழகம்

b)

பல்கலை + கழகம்

c)

பல்கலைக் + கழகம்

d)

பல்கலைக் கழகமு்

16.

விழாக்காலம் என்பதை பிரித்து எழுதினால்

a)

வி+ ழாகா லம்

b)

வி +காலம்

c)

விழா+ காலம்

d)

விழாக் +காலம்

17.

"அறம் செய விரும்பு" என்று கூறிய புலவர் யார்?

a)

பாரதியார்

b)

வள்ளுவர்

c)

ஒளவையார்

d)

பாரதிதாசன்

18.

இந்தப் பறவையின் பெயர் என்ன?

a)

புறா

b)

கிளி

c)

மஞ்சை

d)

வாத்து

19.

பறவைகள் வானத்தில் பறக்கின்றன. இது

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

d)

வருங்காலம்

20.
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
d)
4
21.

இப்படத்தில் உள்ள பழம் என்ன?

a)

பப்பாசிப்பழம்

b)

மாம்பழம்

c)

வாழைப்பழம்

d)

பலாப்பழம்

22.

உயிர் நெட்டெழுத்துக்கள் எத்தனை?

a)

7

b)

5

c)

6

d)

9

23.

திருக்குறளின் 3 பிரிவுகள்

a)

அறம்,பொருள்,இன்பம்

b)

அறம்,பொருள்.வீரம்

24.

திருக்குறளின் வேறு பெயர்

a)

தேவாரம்

b)

செய்யுள்

c)

உலகப்பொதுமறை

25.

'மடி'என்பதன் ஒத்த சொல்

a)

சோம்பல்

b)

சுறுசுறுப்பு

c)

உண்மை

d)

அன்பு