NEW
Font size
Worksheetsஒளவையார் & சோமசுந்தரப் புலவர்
Total questions: 25
Worksheet time: 13mins
"ஒளவை" என்பதன் பொருள்
மூதாட்டி
நடிகை
புலவர்
சங்ககால ஒளவையார் தொடர்புகொண்டிருந்தமை
புலவர்களோடு
அதியமானோடு
வள்ளுவரோடு
ஒளவையார் அதியமானிடம் இருந்து பெற்ற கனி
நாவல்கனி
மாங்கனி
நெல்லிக்கனி
விநாயகர் அகவலில் அடிகள் உள்ளன
72
30
33
கம்பன் செருக்கை அடக்கிய ஒளவையார்
சங்ககால ஒளவையார்
சுந்ததார் கால ஒளவையார்
மூன்றாவது ஒளவையார்
ஒளவையார் எழுதிய நூல்களில் ஒன்று
திருக்குறள்
ஆத்திசூடி
மணிமேகலை
வாக்கியங்களை இணைக்கப்பயன் படும் சொற்கள்
இடைச்சொற்கள்
உரிச்சொற்கள்
வினைசொற்கள்
சால,மிகவும் என்பவை
இடைச்சொற்கள்
உரிச்சொற்கள்
வினைசொற்கள்
எனவே என்பது
.உரிச்சொல்
வினைசொல்
இடைச்சொல்
"Fame" என்பதன் ஆங்கில வடிவம்
எங்கள்
ஆதி
புகழ்
"கல்" என்பதன் பன்மை வடிவம்
கால்கள்
கற்கள்
கல்கள்
நவாலி ஊரில் பிறந்த பெரியார்
ஆறுமுகநாவலர்
சோமசுந்தரப்புலவர்
விபுலானந்தர்
சோமசுந்தரப்புலவரை எல்லோரும்----- எனவும் அழைப்பர் .
இளங்கோவடிகள்
தங்கத்தாத்தா
தமிழ்த்தாத்தா
அரசன் என்பது
உயர்திணை
அஃதிணை
தன்மை
கிளி என்பது
தன்மை
அஃதிணை
உயர்திணை
நான் என்பதன் பன்மை வடிவம்
நங்கள்
நாங்கள்
எங்கள்
திங்கள் என்பதன் ஒத்தசொல்
கிழமை
மதம்
மாதம்
அவரவர் என்பதை பிரித்தெழுதினால்
அவர்+ அவர்
அவ+ அவ
அவரும் +அவர்
நீங்கள் இன்று
உண்பீர்கள்
உண்கின்றீர்கள்
உண்டீர்கள்
இயல்,இசை, நாடகம் - என்பது
முத்தமிழ்
முச்சங்கம்
காவியம்
கொன்றை வேந்தனை எழுதியவர் யார்?
பாரதிதாசன்
ஔவையார்
புதிய ஆத்திசூடியை எழுதியவர் யார்?
ஔவையார்
பாரதியார்
திருக்குறளில் எத்தனைஅதிகாரங்கள் உள்ளன?
1330
130
133
ஒளவையார் எழுதிய நூல்களில் ஒன்று
திருக்குறள்
ஆத்திசூடி
மணிமேகலை
"வழி" என்பதன் பொருள்
பாதை
வலி
,ஓடை
