Font size
Worksheetsதொ.நி. 3 அலகு 2
Total questions: 20
Worksheet time: 11mins
முருகன் கோவில்கள் பெரும்பாலும் _____________________ இருக்கும்.
காடுகளில்
கடற்கரைகளில்
வயல்வெளிகளில்
மலைகளில்
வழிபாட்டுக்குப் பொங்கல் காவிச் செல்வதை எவ்வாறு அழைப்பார்கள்?
பாற்காவடி
அன்னக் காவடி
பன்னீர்க் காவடி
சந்தனக் காவடி
தோளின் மீது தடியை வைத்து அதன் இருபுறமும் பொருட்களைத் தொங்க விட்டுக் கொண்டு செல்வதை எவ்வாறு அழைத்தனர்?
காவுதடி
தூக்குத்தடி
தொங்கு தடி
சுமைத்தடி
காவடி ஆட்டத்தின் பொழுது இசைக்கப்படும் மெட்டுகளில் ஒன்று அல்லாதது எது
ஆரவல்லி
கிளிக்கண்ணி
காவடிச்சிந்து
மகுடி
காவடி ஆட்டம் யாருடைய வழிபாட்டோடு தொடங்கியது?
சிவ வழிபாடு
அம்மன் வழிபாடு
பிள்ளையார் வழிபாடு
முருக வழிபாடு
கரக ஆட்டத்திற்கு குடத்தின் வாயில் எதனை வைப்பார்கள்?
மாங்காய்
கொய்யாக்காய்
தேங்காய்
பூசணிக்காய்
கரக ஆட்டம் முற்காலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டது?
செம்பாட்டம்
கரகக் கூத்து
பானைக்கூத்து
குடக்கூத்து
சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றத்தின் பொழுது குடக்கூத்து ஆடியவர் யார்?
மணிமேகலை
மாதவி
கண்ணகி
சீதை
பழந்தமிழர் யாரை உடல்நலம் தரும் தெய்வமாகக் கருதினர்?
முருகன்
மாரி அம்மன்
கண்ணன்
சிவன்
இரு தவில்களும் இரு நாதசுரங்களும் முதன்மையாக இசைக்கப்படுவதை எவ்வாறு அழைப்பர்?
நையாண்டி மேளம்
பாண்டி மேளம்
செண்டை மேளம்
உறுமி மேளம்
பூ என்பதன் பன்மைச் சொல் யாது?
பூகள்
பூங்கள்
பூக்கள்
பூம்கள்
பின்வருவனவற்றுள் மயில் என்ற சொல்லின் ஒத்தசொல் யாது?
பரி
வேழம்
அரவம்
மஞ்ஞை
தொடக்கம் என்ற சொல்லின் எதிர்ச்சொல் யாது?
ஆதி
முடிவு
கவலை
உச்சி
பொய் + கால் என்பதைச் சேர்த்தெழுதுக.
பொய்கால்
பொய்ங்கால்
பொய்மைகால்
பொய்க்கால்
இன்னியம் என்பதன் ஆங்கிலச்சொல் யாது?
Music
Song
Instrument
attract
அடிச்சொல்லை விரித்து எழுதுக:
அவன் நேற்று _________________________ (படி).
படித்தான்
படித்தேன்
படிக்கின்றேன்
படிப்பேன்
பின்வருவனவற்றுள் அகச்சுட்டுச் சொற்கள் எவை? (Multiple answers)
அவன்
இவ்வீடு
உது
உவ்விடம்
பலாக்கள் என்பதன் ஒருமை யாது?
பலாக்
பல
பலாக்க
பலா
பின்வரும் சொற்களுள் பெயர்ச்சொற்கள் எவை? (multiple answers)
குதிரை
பாடினார்
அசைந்தாள்
காவடி
வல்லின உயிர்மெய்யில் தொடங்கும் சொற்கள் எவை? (multiple answers)
முருகன்
சந்தனம்
காவடி
யாழ்
