NEW
Font size
WorksheetsClass 10 - Tamil
Total questions: 20
Worksheet time: 10mins
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
ஐந்து
பத்து
ஒன்று
இரண்டு
அன்னை மொழியே பாடலின் ஆசிரியர்_____
பாரதியார்
பாரதிதாசன்
சுரதா
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
இரண்டு
நான்கு
மூன்று
ஐந்து
கொடுப்பதூஉம் எடுப்பதூஉம் _____ அளபெடை யாகும்.
செய்யுளிசை அளபெடை
இன்னிசை அளபெடை
உயிரளபெடை
ஒற்றளபெடை
படம் வரைந்தேன் என்பது_____
தொடர் மொழி
தனி மொழி
பொது மொழி
மொழி
நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா யார் இவ்வாறு அழைக்கப்பட்டார்?
பாரதியார்
மேத்தா
வைரமுத்து
கண்ணதாசன்
முல்லைப்பாட்டு எந்த நூல்களுள் ஒன்று?
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
சங்கப்பாடல்
கலித்தொகை
தொகை நிலைத் தொடர் _____ வகைப்படும்.
ஆறு
எட்டு
ஒன்பது
ஐந்து
உருபும் பயனும் உடன்தொக்கதொகை எவை?
மதுரை சென்றார்
தேர்ப்பாகன்
மலர்க்கை
வட்டத்தொட்டி
வீசுகின்ற காற்று ________ காலம்.
இறந்தகாலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
பருவக்காலம்
தாமரை மலர் என்பது _______
வினைத்தொகை
அன்மொழித் தொகை
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
வினைத் தொகை
அண்ணன் தம்பி என்பது_____
உவமைத் தொகை
உம்மைத் தொகை
பண்புத்தொகை
அன்மொழித் தொகை
காசிக் காண்டம் பாடலை எழுதியவர்_____
நப்பூதனார்
குமரகுருபரர்
அதிவீரராம பாண்டியார்
கண்ணதாசன்
மலைபடுகடாம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
கூத்தரற்றுப் படை
திருமுருகாற்றுப் படை
பெரும்பாணற்றுப் படை
சிறுபாணற்றுப் படை
"பொம்மல்" என்றால் என்ன பொருள்?
மீன்
சோறு
பள்ளம்
சுற்றம்
கண்டேன் சீதையை! _____ தொடர்
வேற்றுமை தொடர்
இரட்டை கிளவி
வினைமுற்றுத் தொடர்
எழுவாய் தொடர்
நண்பா எழுது! ______ தொடர்
எழுவாய் தொடர்
வேற்றுமைத் தொடர்
விளித் தொடர்
அடுக்குத் தொடர்
பழகப் பழகப் எவ்வாறு தொடர்?
அடுக்குத் தொடர்
வினைமுற்றுத் தொடர்
எழுவாய்த் தொடர்
எச்ச
வடித்த கஞ்சி ________ தொடர்
வினையெச்சத் தொடர்
பெயரெச்சத் தொடர்
வேற்றுமைத் தொடர்
விளித் தொடர்
வருக! வருக! ________ காரணமாக வரும் அடுக்குத் தொடர்.
சினம்
விரைவு
மகிழ்ச்சி
அச்சம்
