wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி உயர்நிலை 1

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பின்வரும் பழமொழியை நிறைவு செய்க: “அரசன் எவ்வழி ...”

a)

குடிகள் அவ்வழி

b)

தெய்வம் அவ்வழி

c)

வேலை அவ்வழி

d)

அரசி அவ்வழி

2.

ஓடுமீன் என்பது என்ன தொகை?

a)

வேற்றுமைத் தொகை

b)

உவமைத் தொகை

c)

வினைத்தொகை

d)

பண்புத் தொகை

3.

மட்டக்களப்பின் கிழக்குப் பகுதியை எவ்வாறு அழைப்பர்?

a)

கீழ்க்கரை

b)

படுவான் கரை

c)

மேற்கரை

d)

எழுவான் கரை

4.

மட்டக்களப்பு தமிழீழத்தின் எந்தக் கரையில் அமைந்துள்ளது?

a)

வடக்கு

b)

கிழக்கு

c)

வடமேற்கு

d)

மேற்கு

5.

பின்வருவனவற்றுள் பெயரெச்சம் எது?

a)

படித்த

b)

ஓடி

c)

நடந்து

d)

ஓடினான்

6.

காடு + அரண்

a)

காடரண்

b)

காடுரண்

c)

காடுவரண்

d)

காட்டரண்

7.

ஆறுமுகநாவலர் எங்கு பிறந்தார்

a)

நல்லூர்

b)

சென்னை

c)

மதுரை

d)

மட்டக்களப்பு

8.

நாவலர் வழிகாட்டிய ஈழத்துப் பதிப்பாசிரியர் யார்?

a)

சுவாமி விபுலாநந்தர்

b)

சுவாமி விவேகாநந்தர்

c)

நவாலி சோமசுந்தரப் புலவர்

d)

சி.வை. தாமோதரம்பிள்ளை

9.

சுட்டெழுத்துகள் எவை?

a)

அ, இ, உ

b)

ஆ, ஓ

c)

ஏ, யா, ஆ, ஓ, எ

d)

க, த, ப

10.

”ஆடினாள்” என்ற சொல்லின் பால் எது?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

ஒன்றன்பால்

11.

பின்வருவனவற்றுள் சினையாகுபெயருக்கு எடுத்துக்காட்டு எது?

a)

தாமரை முகம்

b)

ஊர் சிரித்தது

c)

வெற்றிலை நட்டாள்

d)

வற்றல் உண்டேன்

12.

பின்வருவனவற்றுள் குற்றியலுகரத்துக்கு எடுத்துக்காட்டு எது?

a)

பசு

b)

மாடு

c)

கதவு

d)

கத்தி

13.

முந்து ஊர் வெம்பணி எனத் தொடங்கும் மகாபாரதத்தில் வரும் பாடலில் ”மருப்பு ஒசித்த” என்பது எதைக் குறிக்கிறது

a)

மாட்டை அடக்கியதை

b)

யானைத் தந்தத்தை ஒடித்ததை

c)

மந்தார மலையை தூளாக்கியதை

d)

நரகாசுரனை அழித்ததை

14.

”வண்டு” என்ற பெயர்ச்சொல்லாகவும் “கொடு” என்ற வினைச்சொல்லாகவும் வரும் சொல் எது?

a)

வஞ்சி

b)

வாகை

c)

நகை

d)

அளி

15.

”எனது ஊருக்குச் செல்கின்றேன்” என்ற சொற்றொடரில் எழுவாய் எது?

a)

ஊர்

b)

செல்கின்றேன்

c)

நான்

d)

எனது

16.

”ஆனைக்கும்” என்று தொடங்கும் பழமொழியை முடித்து நிற்பது யாது?

a)

அடி சறுக்கும்

b)

சறுக்கினது சாக்கு

c)

புத்தி மட்டு

d)

அமிர்தமும் நஞ்சு

17.

”பாம்புக்கு பகை கீரி” இதில் பாம்புக்கு என்பது எத்தனையாம் வேற்றுமையாக வந்துள்ளது?

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

நான்காம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

18.

”கந்தனது வேல்” என்பதில் கந்தனது என்பது எத்தனையாவது வேற்றுமையாக வந்தது?

a)

இரண்டாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

19.

இரவலன் என்பதன் எதிர்ச்சொல் எது?

a)

புலவன்

b)

புரவலன்

c)

அருகன்

d)

ஏழை

20.

ஏற்கனவே தட்டச்சு செய்த கோப்பினை படக்கோப்பாக வருடி தட்டச்சு செய்த கோப்பாக மாற்றுவதற்குப் பயன்படும் தொழில்நுட்பத்தை எவ்வாறு அழைப்பர்?

a)

பேச்சு எழுத்து மாற்றி

b)

பொறி மொழி பெயர்ப்பு

c)

வருடி

d)

ஒளியெழுத்துணரி