NEW
Font size
WorksheetsClass 9 Tamil
Total questions: 20
Worksheet time: 10mins
இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
சர் ஆர்தர் காட்டன்
பென்னிகுவிக்
காமராஜர்
முல்லை பெரியாறு அணையைக் கட்டியவர் யார்?
ஜேம்ஸ் வாட்
பென்னிகுவிக்
காமராஜர்
ஊருணி _________ உள்ள நீர் நிலை
மலை முகட்டில்
கடலருகே
மக்கள் பருகு நீர்
'பட்டமரம்' பாடலை எழுதியவர் யார்?
கவிஞர் தமிழ் ஒளி
கவிஞர் வைரமுத்து
கவிஞர் வாலி
அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெருமையைக் கூறும் நூல் _______
திருவாசகம்
பெரியபுராணம்
திருவிளையாடற்புராணம்
'பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ' என்று சேக்கிழாரை பாராட்டியவர்_______
மீனாட்சி சுந்தரனார்
உ. வே. சாமிநாதர்
நாமக்கல் கவிஞர்
நிலையான புகழை பெற விரும்புவர்கள் ________ செய்ய வேண்டும் என்று குடபுலவியனார் கூறுகிறார்.
கட்டிடங்களை உருவாக்க வேண்டும்
போர் செய்ய வேண்டும்
நீர் நிலைகளை உருவாக்க வேண்டும்.
தமிழில் ஏறத்தாழ _______ துணை வினைகள் உள்ளன.
50
40
90
பேச்சு மொழியிலேயே _________ ஆதிக்கம் அதிகமாக உள்ளது.
துணை வினைகளின்
கூட்டு வினைகளின்
முதல் வினைகளின்
சிந்துவெளி நாகரிக வரலாற்றில் ________ தெய்வமாக வழிபட்டனர்.
சூரியனை
மயிலை
காளையை
முல்லை நில மக்களின் அடையாளம் ______
ஏறு தழுவுதல்
திருவிழா
களையெடுத்தல்
தமிழில் இரட்டைக்காப்பியங்கள் எவை?
சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம்
குண்டலகேசி, மணிமேகலை
சிலப்பதிகாரம்,மணிமேகலை
பெண்மையை முதன்மைப் படுத்தும் காப்பியம் _____
சீவக சிந்தாமணி
மணிமேகலை
வளையாபதி
மணிமேகலை காப்பியத்தை இயற்றியவர் _________
சீத்தலைச் சாத்தனார்
இளங்கோவடிகள்
திருத்தக்கத் தேவர்
தண்டமிழ் ஆசான் என்று சாத்தனாரைப் பாராட்டியவர் __________
காளமேகப்புலவர்
கபிலர்
இளங்கோவடிகள்
'கூலம்' என்றால் என்ன பொருள்?
காய்கறிகள்
தானியம்
பழவகைகள்
ஐம்பெருங்குழுவில் ______ பேர் இடம் பெற்றுள்ளனர்.
எட்டு
நான்கு
ஐந்து
'செற்றம்' என்றால் பொருள் யாது?
சினம்
போர்
மாலை
மதுரை நகருக்கு அருகே உள்ள ______ என்னுமிடத்தில் அகழாய்வு நடைபெற்றது.
ஆரப்பாளையம்
சோழவந்தான்
கீழடி
கதவை ___ திற இடையில் வரும் வல்லின எழுத்து எது?
ச்
த்
ட்
