wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

9th Unit test 1 Tamil

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று கூறியவர் யார்?

a)

ச.அகத்தியலிங்கம்

b)

குமரிலபட்டர்

c)

மாக்ஸ் முல்லர்

2.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

a)

குமரிலபட்டர்

b)

கால்டுவெல்

c)

எல்லீஸ்

3.

திராவிட மொழிக் குடும்பத்தின் வகைகள் யாவை?

a)

2

b)

4

c)

3

4.

தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறியவர் யார்?

a)

கால்டுவெல்

b)

ஜோன்ஸ்

c)

எல்லீஸ்

5.

மூன்று என்ற எண்ணுப்பெயர் கன்னடத்தில் கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது

a)

மூஜி

b)

மூணு

c)

மூரு

6.

எத்தனை எத்தனை-இலக்கணக்குறிப்பு தருக.

a)

வினைத்தொகை

b)

அடுக்குத் தொடர்

c)

முற்றும்மை

7.

ஏந்தி-இலக்கணக்குறிப்பு தருக.

a)

முற்றும்மை

b)

வினையெச்சம்

c)

பண்புத்தொகை

8.

உலகத் தாய்மொழி நாள்

a)

பிப்ரவரி 25

b)

பிப்ரவரி 12

c)

பிப்ரவரி 21

9.

கீழ்க்கண்டவற்றுள் எது பண்புத்தொகை?

a)

சிந்தாமணி

b)

குற்றமிலா

c)

தெள்ளமுது

10.

சாப்ட்வேர் (software) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்

a)

உலவி

b)

மென்பொருள்

c)

சுட்டி

11.

முந்திரி -எண்அளவு தருக.

a)

1/320

b)

2/320

c)

3/320

12.

முக்காணி -எண்அளவு தருக

a)

3/80

b)

1/16

c)

1/8

13.

கலன் என்ற சொல் எம்மொழியில் கலயுகோய் என்று அழைக்கப்படுகிறது?

a)

தமிழ்

b)

ஆங்கிலம்

c)

கிரேக்கம்

14.

கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள்................ என் அழைக்கப்படுகிறது.

a)

சாப்போ

b)

வெண்பா

c)

இளிகியா

15.

மடித்தார் என்ற சொல்லின் பகுதி

a)

ஆர்

b)

த்

c)

மடி

16.

எவ்வளவு உயரமான மரம்!-எவ்வகைத் தொடர்.

a)

உணர்ச்சித்தொடர்

b)

வினாத்தொடர்

c)

கட்டளைத் தொடர்

17.

உள்ளே பேசிக்கொண்டிருப்பவர் யார்?-எவ்வகைத் தொடர்?

a)

செய்தித் தொடர்

b)

உணர்ச்சித்தொடர்

c)

வினாத்தொடர்

18.

பூக்களைச் பறிக்காதீர் -எவ்வகைத் தொடர்?

a)

தன்வினை

b)

வினாத்தொடர்

c)

கட்டளைத் தொடர்

19.

லீலா திலகம் என்ற இலக்கண நூல் எம்மொழியைச் சார்ந்தது?

a)

கன்னடம்

b)

தெலுங்கு

c)

மலையாளம்

20.

கீழ்க்கண்டவற்றுள் எது தெலுங்கு இலக்கண நூல்?

a)

கிராஸ் மார்க்கம்

b)

ஆந்திர பாஷா பூஷணம்

c)

லீலா திலகம்

21.

தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடைய மொழி

a)

தமிழ்

b)

தெலுங்கு

c)

மலையாளம்

22.

நூறு என்ற சொல் தெலுங்கு மொழியில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

a)

நூறு

b)

நூது

c)

நூரு

23.

ஐந்து என்ற எண் கன்னடத்தில் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது

a)

ஐது

b)

ஐனு

c)

அஞ்சு

24.

கர்சர் (cursor) என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்

a)

ஏவி அல்லது சுட்டி

b)

இணைய வெளி

c)

செதுக்கி

25.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலின் ஆண்டு

a)

1857

b)

1853

c)

1856