Font size
WorksheetsPERSATUAN BAHASA TAMIL SKMTIS
Total questions: 20
Worksheet time: 12mins
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
218
256
247
220
சரியான பொருளை தேர்ந்தெடு..
கருணைக் கடல்-உண்மை வெளிப்படுதல்
சாயம் வெளுத்தது-முட்டாளாக்குதல் / ஏமாற்றுதல்
நெளிவு சுளிவு-பிறர் கூறுவதற்கெல்லாம் ஆமோதித்தல்
வெள்ளிடைமலை-மிகவும் வெளிப்படையாகத் தெரிவது /தெளிவாகப் புலனாவது
குற்றியலுகரம் எத்தனை வகை?
5
6
7
4
சேர்த்து எழுதுக..
இலை + பறித்தான்
இலை பறித்தான்
இலைப்பறித்தான்
இலைப் பறித்தான்
திருக்குறள் வரியை முடிக்கவும்...
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
(a)
பொருளுக்கு ஏற்றே சரியான பழமொழியை தேர்ந்தெடு.
தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக
இருந்தாலும் நாளடைவில் எளிதாகிவிடும்
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
குந்தித் தின்றால் குன்றும் மாளும்
திருக்குறள் மனனப் போட்டியில் முகிலன் அனைத்து குறள்களையும்______வென ஒப்புவித்து வெற்றி வாகை சூடினான்.
கிடு கிடு
சட சட
கட கட
விறு விறு
கீழ்க்காண்பனவற்றுள் எது சரியான இணை அல்ல?
பர பர-கடுமையான ஓசை
திமு திமு-பலரோ மிருகங்களோ கூட்டமாகச் செல்லுதல்
துரு துரு-எப்பொழுதும் துடிப்பாகச் செயல்படுதல்
விறு விறு- விரைவாக
கொடுக்கப்பட்ட சூழலுக்கேற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
(மலேசிய பூப்பந்து வீரர் லீ சொங் வேய்க்கு இன்று வரை மலேசியாவில் எவரும் நிகர் இல்லை.)
ஆடிப்பாடி
அடக்க ஒடுக்கம்
ஈடு இணை
கள்ளங் கபடு
"சுடுகாடு" என்ற சொல் எவ்வகை தொகையைச் சார்ந்தது?
(a)
சமச்சீர் உணவு முறையை மேற்கொண்டால் நாம் _____
இன்றி நீண்ட ஆயுளோடு
வாழலாம்
தங்கு தடை
நோய் நொடி
ஊண் உறக்கம்
கள்ளங் கபடு
செய்யுளில் விடுபட்டுள்ள செய்யுளடியைத் தெரிவு செய்க.
உத்தமர்தம் உறவு வேண்டும்
வானூர் மதியம் போல் வைகலும் தேயுமே
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
கற்றலும் கற்றவைக் கேட்டலும் கேட்டதன்கண்ட
________மறைந்திருந்த
இனியனின்
திறமை அந்தப் பாடல் நிறன் போட்டியில்
வெளிப்பட்டது.
மணியும் ஒலியும் போய .
வேலியே பயிரை மேய்ந்தார் போல
உள்ளங்கை நெல்லிக்களி போல்
இலைமறை காய் போல
தமிழின் முதல் மற்றும் கடைசி எழுத்துகள் என்ன?
(a)
புதிதாகக் திருமணம் ஆகிய தம்பதியர் ஒற்றுமையாக வாழ உற்றார் உறவினர்கள் வாழ்த்தினர்.
மலரும் மணமும் போல
பசுமரத்தாணி போல்
பழம் நழுவி பாலில் விழுந்தாற் போல
பழம் நழுவி பாலில் விழுந்தாற் போல
ஆணழகன் என்ற சொல் எவ்வகைப் புணரியலைச் சார்ந்தது?
(a)
தன் குழத்தையின்______இல்லாத முகத்தினைக் கண்ட தந்தையின் வாடிய முகம் மலர்ந்தது.
உள்ளும் புறமும்.
கள்ளங் கபடு
ஈடு இணை
வாடி வதங்கி
சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்? அவை யாவை?
(a)
மூக்கொலி எழுத்துகள் யாவை?
(a)
தையல் கலையைக் கற்றதால் கயற்களானியால் அத்துறையில் சிறந்து விளாங்க முடியவில்லை.
பழம் நழுவி பாலில் விழுந்தாற் போல
வேலியே பயிரை மேய்ந்தார் போல
பசுமரத்தாரி போல
நுனிப்போல் மேய்ந்தாற் போல
