wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy.M-ஆறுமுக நாவலர்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

ஆறுமுக நாவலர் பிறந்த ஊர்


a)

வண்ணார்பண்ணை

b)

இருபாலை

c)

நல்லூர்

2.

ஆறுமுகத்துக்கு ' நாவலர் ' என்ற பட்டத்தை

------------------- வழங்கியது.

a)

குன்றக்குடி ஆதீனம்

b)

தருமபுரம் ஆதீனம்

c)

திருவாவடுதுறை ஆதீனம்

3.

தமிழில் 'நிறுத்தக் குறியீடுகளை' முதன்முதலில்

அறிமுகப் படுத்தியவர்

a)

வண .பெர்சிவல்

b)

ஆறுமுக நாவலர்

4.

தமிழில் 'நிறுத்தக் குறியீடுகளை' முதன்முதலில்

அறிமுகப் படுத்தியவர்

a)

சரவணமுத்துப் புலவர்

b)

வண . பெர்சிவல்

c)

ஆறுமுக நாவலர்

5.

'வீடு' என்பது


a)

பொருட்பெயர்

b)

சினைப்பெயர்

c)

தொழிற்பெயர்

6.

'ஆடுதல்' என்பது

a)

தொழிற்பெயர்

b)

சினைப்பெயர்

c)

பொருட்பெயர்

7.

'நாற்காலி' என்பது

a)

பொதுப்பெயர்

b)

காரணப்பெயர்

c)

இடுகுறிப்பெயர்

8.

'நிலம்' என்பது


a)

பொதுப்பெயர்

b)

இடுகுறிப்பெயர்

c)

காரணப்பெயர்

9.

'அகவை ' என்பதன் ஒத்தசொல்

a)

நன்மை

b)

மாதம்

c)

வயது

10.

புலமை' என்பதன் எதிர்ச் சொல்

a)

ஆற்றல்

b)

மடமை

c)

அறிவு

11.

'Shortage' என்பதன் தமிழ் வடிவம்


a)

பெருகுதல்

b)

அதிகளவு

c)

பற்றாக்குறை

12.

' Punctuation ' என்பதன் தமிழ் வடிவம்

a)

சொற்பொழிவு

b)

நடைமுறை

c)

நிறுத்தற்குறிகள்

13.

பழந்தமிழ் நூல்கள் யாவும்-------------- வடிவில் இருந்தன.

a)

செய்யுள்

b)

உரைநடை

14.

திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன

a)

133

b)

10

c)

1330

15.

'சுருக்கம்' என்பதன் எதிர்ச் சொல்

a)

ஒழுக்கம்

b)

அடக்கம்

c)

பெருக்கம்

16.

' பண்பாடு ' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

culture

b)

rulers

c)

divide

17.

'தேம்பாவணி ' ஆசிரியர் யார்?

a)

பதுமனார்

b)

வீரமாமுனிவர்

c)

கபிலர்

18.

வீரமாமுனிவர் இந்தியாவிற்கு வந்த நோக்கம் என்ன?

a)

அரசியல்

b)

வணிகம்

c)

கத்தோலிக்க சமயப்பணி

19.

வீரமா முனிவர் எத்தனை ஆண்டுகள் தமிழ் கற்றார்?

a)

10

b)

16

c)

23

20.

'தேம்பாவணி' யில் எத்தனை பாடல்கள் உள்ளன?

a)

67

b)

3615

c)

1900

21.

'தேம்பாவணி' யில் வரும் உப கதைகள் எத்தனை ?

a)

111

b)

78

c)

65

22.

பகுபதத்தில் அடிப்படையாக வரும் உறுப்புகள் எவை ?

a)

சந்தி ,விகுதி

b)

விகுதி,இடைநிலை

c)

பகுதி,விகுதி

23.

கிறித்துவின் வளர்ப்புத் தந்தை

a)

சூசையப்பர்

b)

தாமஸ்

c)

போப்

d)

பீட்டர்

24.

பெரிய புராணத்தை இயற்றியவர்

a)

சேக்கிழார்

b)

நக்கீரர்

c)

இளையான் குடி மாறனார்

25.

பெரிய புராணத்தில் -------------- நகர வர்ணனைகள் வருகின்றன.

a)

90

b)

63

c)

47