wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்ச்சொல்வளம்

Total questions: 20

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?

a)

கால்டுவெல்

b)

பாரதியார்

c)

கம்பர்

d)

வள்ளுவர்

2.

மொழிஞாயிறு என அழைக்கப்படுபவர் யார்?

a)

பாரதிதாசன்

b)

கம்பர்

c)

தேவநேயப் பாவாணர்

d)

அகிலன்

3.

திருவள்ளுவர் தவச்சாலை அமைத்தவர் யார்?

a)

தேவர்

b)

இரா. இளங்குமரனார்

c)

காளமேகப் புலவர்

d)

கால்டுவெல்

4.

கழை என்பதன் அடிப்பகுதியைக் குறிக்கும் சொல் எது?

a)

மரம்

b)

மூங்கில்

c)

கரும்பு

d)

செடி

5.

பாவாணர் நூலகம் அமைத்தவர் யார்?

a)

இரா. இளங்குமரனார்

b)

மகிழன்

c)

வாரியார்

d)

பாரதியார்

6.

திருவள்ளுவர் தவச்சாலை அமைந்துள்ள இடம் எது?

a)

அல்லூர்

b)

வேதாரண்யம்

c)

மதுரை

d)

மலையனூர்

7.

நெட்டி மிளகாய்ச்செடி இவற்றின் அடியைக் குறிக்கும் சொல் எது?

a)

தூறு

b)

அடி

c)

கட்டை

d)

கோல்

8.

காய்ந்த இலையைக் குறிப்பது எது?

a)

தாளும் தோகையும்

b)

சருகு

c)

எதுவுமில்லை

9.

காய்ந்த கழியைக் குறிப்பது எது?

a)

வெங்கழி

b)

உப்பு

c)

சுள்ளி

d)

விறகு

10.

தென்னை, பனை இவற்றின் இலையைக் குறிக்கும் சொல் எது?

a)

இலை

b)

ஓலை

c)

தாள்

d)

எதுவுமில்லை

11.

தமிழில் முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட. நூல் எது?

a)

இலக்கியம்

b)

இலக்கணம்

c)

கார்டிலா

d)

எதுவுமில்லை

12.

கார்டிலா மொழிபெயர்க்கப்பட்ட ஆண்டு எது?

a)

1554

b)

1555

c)

1557

d)

1675

13.

கார்டிலா எம்மொழியில் அச்சிடப்பட்டிருந்தது?

a)

ஆங்கிலம்

b)

தமிழ்

c)

ரோமன்

d)

இந்தி

14.

நெல் கத்தரி முதலியவற்றின் இளநிலை எது?

a)

நாற்று

b)

கன்று

c)

பிள்ளை

d)

பைங்கூழ்

15.

சரியான இணைகளைத் தேர்ந்தெடுக்க

a)

சுருங்கிய பழம் - சிவியல்

b)

நுனியில் சுருங்கிய காய் - வெம்பல்

c)

பதராய்ப் போன மிளகாய் - சொண்டு

d)

குளுகுளுத்த பழம் - அழுகல்

16.

சுரையின் ஓட்டினைக் குறிக்கும் சொல் எது?

a)

உமி

b)

கொம்பை

c)

குடுக்கை

d)

தோல்

17.

மா பனை முதலியவற்றின் வித்து எது?

a)

கொட்டை

b)

அடி

c)

முத்து

d)

முதிரை

18.

விழிகளை மூடியபடி எழுதும் ஆற்றல் பெற்றவர் யார்?

a)

திரு.வி.க

b)

பாரதியார்

c)

கம்பர்

d)

யாருமில்லை

19.

பனையின் இளநிலையைக் குறிக்கும் சொல் எது?

a)

மடலி

b)

குட்டி

c)

விதை

d)

பைங்கூழ்

20.

நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்றவர் யார்?

a)

திரு.வி.க.

b)

பாரதியார்

c)

கம்பர்

d)

பாரதிதாசன்