wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புள்ளியியியலும் நிகழ்தகவும்

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது பரவல் அளவை இல்லை?

a)

வீச்சு

b)

திடடவிலக்கம்

c)

கூடடுச் சராசரி

d)

வி்லக்க வரக்கச் சராசரி

2.

8, 8, 8, 8, 8……..….8 ஆகிய தரவின் வீச்சு

a)

0

b)

1

c)

8

d)

3

3.

சராசரியிலிருந்து கிடைக்கப் பெற்ற தரவுப்புள்ளிகளுடைய விலக்கங்களின் கூடுதலானது

a)

எப்பொழுதும் மிகை எண்

b)

எப்பொழுதும் குறை எண்

c)

பூச்சியம்

d)

பூச்சியமற்ற முழுக்கள்

4.

100 தரவுப் புள்ளிகளின் சராசரி 40 மற்றும் திட்டவிலக்கம் 3 எனில், விலக்கங்களின வரக்கக்

கூடுதலானது

a)

40000

b)

160900

c)

160000

d)

30000

5.

முதல் 20 இயல் எண்களின் விலக்க வரக்கச் சராசரியானது

a)

32.25

b)

44.25

c)

33.25

d)

30

6.

ஒரு தரவின் திடடவிலக்கமானது 3. ஒவ்வொரு மதிப்பையும் 5-ஆல் பெருக்கினால் கிடைக்கும்

புதிய தரவின் விலக்க வரக்கச் சராசரியானது

a)

3

b)

15

c)

5

d)

225

7.

x, y, z ஆகியவற்றின் திட்டவிலக்கம் p-எனில், 3x + 5 , 3y + 5 , 3z + 5 ஆகியவற்றின் திடடவிலக்கமானது

a)

3p + 5

b)

3p

c)

(3) p + 5

d)

9p +15

8.

ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாடடுக் கெழு முறையே 4 மற்றும் 87.5% எனில் திடடவிலக்கமானது

a)

3.5

b)

3

c)

4.5

d)

2.5

9.

கொடுக்கப்பட்டவைகளில் எது தவறானது?

a)

P(A) > 1

b)

0 \le P(A) \le 1

c)

P(A) = 0

d)

P( A\overline{A} )+P(A) = 1

10.

p சிவப்பு, q நீல, r பச்சை நிறக் கூழாங்கற்கள் உள்ள ஒரு குடுவையில் இருந்து ஒரு சிவப்பு

கூழாங்கல் எடுப்பதற்கான நிகழ்தகவானது

a)

qp+q+r\frac{q}{p+q+r}

b)

pp+q+r\frac{p}{p+q+r}

c)

p+qp+q+r\frac{p+q}{p+q+r}

d)

p+rp+q+r\frac{p+r}{p+q+r}

11.

ஒரு புத்தகத்திலிருந்து சம வாய்ப்பு முறையில் ஒரு பக்கம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்தப் பக்க

எண்ணின் ஒன்றாம் இட மதிப்பானது 7-ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவானது

a)

310\frac{3}{10}

b)

710\frac{7}{10}

c)

39\frac{3}{9}

d)

79\frac{7}{9}

12.

ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது  \frac{x}{3}  . வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு  23\frac{2}{3}  எனில் x-யின் மதிப்பானது

a)

2

b)

1

c)

3

d)

1.5

13.

கமலம் , குலுக்கல் போட்டியில் கலந்து
கொண்டாள். அங்கு 135 சீட்டுகள் விற்கப்பட்டன. கமலம் வெற்றி பெறுவதற்கானவாய்ப்பு  19\frac{1}{9}  , எனில் கமலம் வாங்கிய சீட்டுகள் எண்ணிக்கை

a)

5

b)

10

c)

15

d)

20

14.

ஆங்கில எழுத்துகள் {a,b,...,z} -யிலிருந்து ஓர் எழுத்து சம வாய்ப்பு முறையில் தேர்வு

a)

1213\frac{12}{13}

b)

113\frac{1}{13}

c)

2326\frac{23}{26}

d)

326\frac{3}{26}

15.

  ஒரு பணப்பையில்  ரூ2000 நோட்டுகள் 10-ம், ரூ500 நோட்டுகள் 15-ம்,ரூ200 நோட்டுகள் 25-ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்படுகின்றது எனில், அந்த நோட்டு ரூ500  நோட்டாகவோ அல்லது ரூ200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன? 

a)

 15\frac{1}{5}  

b)

 310\frac{3}{10}  

c)

 23\frac{2}{3}  

d)

 45\frac{4}{5}