wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy M. மறைமலை அடிகள் Q-25

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

மறைமலையடிகள் -----------------இல் பிறந்தார்.


a)

தூத்துக்குடி

b)

திருவாவடுதுறை

c)

திருக்கழுக்குன்றம்

2.

கி .பி 200 ஆம் ஆண்டில் --------------விழுக்காடு வடமொழிக்கலப்பு இருந்தது.

a)

2%

b)

6%

c)

50%

3.

கி .பி 1900 ஆம் நூற்றாண்டில் --------------விழுக்காடு வடமொழிக்கலப்பு இருந்தது.

a)

50%

b)

10%

c)

2%

4.

தனித்தமிழ் இயக்கம் --------------------- தொடங்கப் பட்டது.

a)

1900

b)

1941

c)

1916

5.

மறைமலை அடிகளின் இயற்பெயர் ------------------ ஆகும்.

a)

சுப்பிரமணியம்

b)

ஆறுமுகம்

c)

வேதாச்சலம்

6.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ------------------ ஆம் ஆண்டு தமிழ் கட்டாய பாடம் ஆக்கப்பட்ட து.

a)

1930

b)

1941

c)

1000

7.

ஆணும் பெண்ணுமாய்ச் சேர்ந்து இயங்கும் குழுக்களை --------------- என்பர்.

a)

ஆண்பால்

b)

பலவின்பால்

c)

பலர்பால்

8.

'அவை பறந்து சென்றன ' என்பது.


a)

பலவின்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலர்பால்

9.

மறை மலை அடிகள் 'தனித்தமிழ் இயக்கத்தை' உருவாக்கியதன் நோக்கம்

a)

பொழுது போக்கிற்காகச் செய்தார் .

b)

தமிழை தமிழ் நாடு முழுவதும் பரப்ப எண்ணியமை

c)

வடமொழிக் கலப்பால் தமிழ் அழிந்துவிடுமென்று அஞ்சியமை

10.

தமிழ் மொழியில் பால் பகுப்புகள்--------- ஆகும்.

a)

4

b)

5

c)

6

11.

'Biology' என்பதன் தமிழ்ச் சொல்

a)

இரசாயனவியல்

b)

உயிரியல் .

c)

பொருளியல்

12.

'Engineering' என்பதன் தமிழ்ச் சொல்

a)

பொறியியல்

b)

இரசாயனவியல்

c)

உயிரியல் .

13.

'Chemistry'என்பதன் தமிழ்ச் சொல்

a)

பொறியியல்

b)

உயிரியல் .

c)

இரசாயனவியல்

14.

இலங்கையின் ------------------- கரையில் மட்டக்களப்பு அமைந்துள்ளது.

a)

தெற்கு

b)

வடக்கு

c)

கிழக்கு

15.

மட்டக்களப்பிலுள்ள சுற்றுலா நடுவம் ஓன்று-------------- ஆகும் .


a)

கீரிமலை

b)

ஆனையிறவு

c)

பாசிக்குடா

16.

முதற்போலிக்கு எடுத்துக்காட்டு

a)

பந்தர்

b)

அவ்வை

c)

ஒளவை

17.

எழுத்துகளை உச்சரிக்க எடுக்கும் காலத்தை அளக்கும் அளவு

a)

ஒற்றளபெடை

b)

மாத்திரை

c)

அளபெடை

18.

ஒற்றளபெடைக்குரிய மாத்திரை

a)

2

b)

1

c)

3

19.

'ஓம்புதல்' என்பதன் ஒத்தசொல்

a)

'பார்த்தல்

b)

இருத்தல்

c)

காத்தல்

20.

தேவர் என்பதன் ஒத்தசொல்


a)

செல்வர்

b)

வீரர்

c)

வானவர்

21.

'Hospitality' என்பதன் தமிழ்ச் சொல்


a)

மகிழ்ச்சி

b)

விருந்தோம்பல்

c)

கருணை

22.

கற்றோர் மட்டும் பொருள் விளங்கக்கூடிய சொல்


a)

வடசொல்

b)

திரிசொல்

c)

இயற்சொல்

23.

'மடி'என்பதன் ஒத்த சொல்

a)

சோம்பல்

b)

சுறுசுறுப்பு

c)

உண்மை

d)

அன்பு

24.

'அழுக்காறு 'என்பது

a)

கோபம்

b)

பொறாமை

c)

சினம்

d)

அவா

25.

மணிமேகலை என்னும் நூலை எழுதியவர் யார் ?

a)

இளங்கோவடிகள்

b)

சாத்தனார்

c)

வள்ளுவர்

d)

பாரதியார்