wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தகவலும் தொழில் நுட்பமும்

Total questions: 21

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

1 அல்லது 0 கட்டளைகளை மனிதன் இலகுவாக புரிந்து கொள்ள முடியாது .இதனை களைய __________________________ முறை கையாளப்பட்டது

a)

Assembly language

b)

English language

c)

Machine language

2.

இயந்திர மொழி என்பது ______________________________ஆனது

a)

கணினி

b)

இருமம் கட்டளைகளால்

c)

பிளாஸ்திக்

3.

போலிக் குறிமுறை(Pseudocode) என்றால் என்ன?

a)

ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறை தீர்வை வெளிப்படுத்தப் பயன்படும் ஒரு வரைபடமாகும்.

b)

ஒரு திட்டத்துடன் முறைப்படுத்தி படிப்படியாய் முடிவுடன் கூடிய தீர்வு முறையாகும்.

c)

குறிப்பிட்ட செயல்முறையைப் போலிக் குறிமுறை மூலம் பதிவு செய்யப்படுவது சுருக்கமாக இருக்கும்.

4.

செயல்வழிப்படம் என்றால்....

a)

ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத் தீர்வை வெளிப்படுத்தப் பயன்படும் ஒரு வரைபடமாகும்.

b)

ஒரு திட்டத்துடன் முறைப்படுத்தி படிப்படியாய் முடிவுடன் கூடிய தீர்வு முறையாகும்.

c)

குறிப்பிட்ட செயல்முறையைப் போலிக் குறிமுறை மூலம் பதிவு செய்யப்படுவது சுருக்கமாக இருக்கும்.

5.

நெறிமுறை என்பதின் பொருள்?

a)

ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறை தீர்வை வெளிப்படுத்தப் பயன்படும் ஒரு வரைபடமாகும்.

b)

ஒரு திட்டத்துடன் முறைப்படுத்தி படிப்படியாய் முடிவுடன் கூடிய தீர்வு முறையாகும்.

c)

குறிப்பிட்ட செயல்முறையைப் போலிக் குறிமுறை மூலம் பதிவு செய்யப்படுவது சுருக்கமாக இருக்கும்.

6.

கணினி நிரலின் பயனைக் குறிப்பிடுக.

a)

சாதனங்களை இயக்கவும் கணக்கீடு செய்யவும் பயன்படுகிறது.

b)

ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறை தீர்வை வெளிப்படுத்தப் பயன்படும் ஒரு வரைபடமாகும்.

c)

குறிப்பிட்ட செயல்முறையைப் போலிக் குறிமுறை மூலம் பதிவு செய்யப்படுவது சுருக்கமாக இருக்கும்.

7.

கணினி நிரல் என்றால் என்ன?

a)

சாதனங்களை இயக்கவும் கணக்கீடு செய்யவும் பயன்படுகிறது.

b)

கணினியில் உள்ளீடு செய்யப்படும் கட்டளைகளின் படிப்படியான நிலையே செய்முறை விவரத்தொகுதியாகும்.

c)

கணினி வன்பொருளை இயக்க,செயல்படுத்த,கட்டுப்படுத்தத் தேவைப்படும்

நிரலாகும்.

8.

ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன் ........................ தயாரிக்கிறோம். அதுவே நெறிமுறை எனப்படுகின்றது.

a)

வரைபடம்

b)

நிரலைத்

c)

தீர்வைத்

9.

போலிக் குறிமுறை என்பது ...................

a)

பணியை நிறைவேற்றுவதற்கான செயல்முறை

b)

ஒரு தீர்வு முறை

10.

ஒவ்வொரு போலிக் குறிமுறையும் ஒரு .......................... கொண்டிருக்கும்.

a)

படிநிலையைக்

b)

தீர்வு முறையைக்

11.

போலிக் குறிமுறையில் பயன்படுத்தப்படும் மொழி ................................. எழுதப்படும்.

a)

கடினமாக

b)

எளிமையாக

12.

நிரலாக்கம் என்றால் என்ன?

a)

நம் அன்றாட வாழ்க்கையின் நடவடிக்கைகளை நிரல்படுத்துவது நிரலாக்கம் ஆகும்.

b)

நிரல்களை அல்லது கணினிக்கான கட்டளைகளை எழுதுவது நிரலாக்கம் ஆகும்

c)

நிரலாக்கம் என்பது கட்டமைப்பு ஆகும்.

13.

நிரலாக்கத்தில் எத்தனை கட்டுப்பாட்டு உள்ளன?

a)

3

b)

1

c)

2

14.

கீழ்க்காண்பனவற்றுள் எது மீள் கட்டுப்பாட்டு செயலைக் குறிக்கிறது?

a)

தேநீர் தயாரித்தல்

b)

நீரைக் கொதிக்க வைத்தல்

c)

மின்தூக்கியில் செல்லல்

15.

கீழ்க்கண்ட குறியீட்டின் பெயரைக் குறிப்பிடுக.

a)

செயல்வழி

b)

தொடக்கம்

c)

உள்ளீடு

d)

தொடக்கம் / முடிவு

16.

இக்குறியீடு நிரலைத் தொடர்வதற்குக் காட்டப்படும் தெரிவு நிலையாகும்.

a)
b)
c)
d)
17.

குறிப்பிட்ட பணியைச் செய்து முடிக்க செயல்படுத்தப்படும் படிமுறைகளாகும்.

a)

போலிக் குறிமுறை

b)

நெறிமுறை

c)

வரிசைக் கட்டுப்பாட்டு

d)

செயல்வழிப்படம்

18.

நெறிமுறை என்றால் என்ன ?

a)

பிரச்சனையை அறியும் முறை

b)

பிரச்சனையை உருவாக்கும் முறை

c)

தீர்வு முறை

d)

அழிக்கும் முறை

19.

1 அல்லது 0 கட்டளைகளை மனிதன் இலகுவாக புரிந்து கொள்ள முடியாது .இதனை களைய __________________________ முறை கையாளப்பட்டது

a)

Assembly language

b)

English language

c)

Machine language

20.

இயந்திர மொழி என்பது ______________________________ஆனது

a)

கணினி

b)

இருமம் கட்டளைகளால்

c)

பிளாஸ்திக்

21.

எத்தனை வகை கட்டுப்பாடு அமைப்பு உள்ளது.?

a)

0

b)

2

c)

5