NEW
Font size
WorksheetsQuiz kemerdekaan
Total questions: 20
Worksheet time: 10mins
இவ்வாண்டு தேசிய தினத்தின் கருப்பொருள் என்ன?
நம் நாட்டிற்கு மலேசியா எனும் பெயர் எப்பொழுது கிடைத்தது?
16 செப்டம்பர் 1957
16 செப்டம்பர் 1963
31 ஆகஸ்ட் 1957
16 ஆகஸ்ட் 1963
தற்போது உள்ள மாமன்னன் எந்த மாநிலத்தை சேர்த்தவர்?
செலங்கோர்
பகாங்
கெலாந்தான்
மலகா
மலேசியாவின் தேசிய மலர் எது?
செம்பருத்தி
அல்லி
மல்லிகை
குறிஞ்சி
இதுவரை எத்தனை பிறதமர்களை நம் நாடு கண்டுள்ளது?
10
9
8
11
நம் நாட்டின் தேசிய விலங்கு எது?
சிங்கம்
புலி
யானை
நாய்
நம் நாட்டின் தேசிய வர்ணம் என்ன?
மஞ்சள்
சிவப்பு
வெள்ளை
நீலம்
தேசிய கொடியில் மஞ்சள் நிறம் எத்தனை குறிக்கிறது?
வீரம்
விஸ்வசம்
மாமன்னர்களை
துணிவு
மலேசியா கொடியின் பிறை எதனை குறிக்கிறது?
அன்பு
இஸ்லாம் மதத்தை
ஒற்றுமை
இறை நம்பிக்கை
தேசிய கொடியில் உள்ள நட்சத்திரம் எதனை குறிக்கிறது?
14 மாநிலம்
14 மாநிலத்தின் ஒற்றுமை
நாட்டின் அமைதி
நாட்டின் செல்வம்
தேசிய கொடியில் உள்ள நீல நிறம் எதனை குறிக்கிறது?
விஸ்வாசம்
விவேகம்
விடாமுயற்சி
மக்களின் ஒற்றுமை
நம் நாட்டின் தேசிய படலை எழுதியவர் யார்?
Surya Buana
Pierre Jean de Beranger
Saiful Bahri
Arif Aiman
நம் நாட்டின் தேசிய கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதனை குறிக்கிறது?
கோபம்
வாழ்க்கை
விவேகம்
துணிவு
தேசிய கொடியில் உள்ள வெள்ளை நிறம் எதனை குறிக்கிறது?
பண்பு
பசுமை
தூய்மை
பணிவு
'MERDEKA' எனும் சொல் நம் நாடு சுதந்திரம் அடைந்த போது எதனை முறை குறே பட்டது?
6
7
8
14
நம் நாட்டின் சுதந்திர தந்தையின் பெயர் என்ன?
துன் டாக்டர் மகாதீர்
துங்கு அப்துல் ரசாக்
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் சம்பந்தன்
நம் நாட்டின் தேசிய பறவை என்ன?
காகம்
புறா
ஹார்ன்பில் பறவை
கழுகு
நம் நாட்டின் தேசிய கீதம் எந்த ஆண்டு தயாரிக்க பட்டது?
1957
1963
1958
1973
துன் சம்பந்தன் இடைக்கால பிரதமராக இருந்தார்.
உண்மை
பிழை
மலேசியா தயாரித்த முதல் வாகனம் எது?
PRODUA KENARI
PRODUA KANCIL
PROTON SAGA
PROTON WIRA
