NEW
Font size
WorksheetsCOMMERCE LESSON 16,17,18,19,20
Total questions: 25
Worksheet time: 13mins
நுகர்வோரியல் எனும் சொல் தோன்றிய ஆண்டு
1960
1957
1954
1958
நுகர்வோர் இயக்கத்தின் தந்தை யார்?
மகாத்மா காந்தி
ஜான். எப். கென்னடி
ரால்ப் நேடர்
ஜவஹர்லால் நேரு.
பொருட்கள் விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1962
1972
1930
1965
நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள்
10.01.1986
01.04.1986
15.04.1987
15.04.1990
நவீன சந்தையியலின் இறுதியான நோக்கம் ______ ஆகும்.
அதிகமான இலாபம்
குறைவான இலாபம்
நுகர்வோர் திருப்தி
சமுதாயத்திற்கு சேவை
______ என்பவர் நவீன சந்தையியலின் மன்னர் ஆவார்.
நுகர்வோர்
மொத்த வியாபாரி
உற்பத்தியாளர்
சில்லறை வியாபாரி
நுகர்வோரின் உரிமைகள் அவர்கள் கொண்டுள்ள நிலையில் ______ ஆகும்.
அளவீடுகள்
விற்பனை அதிகப்படுத்துதல்
பொறுப்புகள்
கடமைகள்
ஜான்.எப்.கென்னடி அவர்களின் கூற்றுப்படி பின்வருபவற்றில் நுகர்வோர் உரிமையில் இடம் பெறாதவை எது?
பாதுகாப்பு உரிமை
தேர்ந்தெடுக்கும் உரிமை
நுகரும் உரிமை
தெரிவிக்கும் உரிமை
நுகர்வோரின் பொறுப்பு என்பது அவர் பெற்றுள்ள ______ ஆவணமே பொருட்களை வாங்கியதற்கான அடையாளமாகும்.
ரொக்க இரசீது
உத்திரவாத அட்டை
இடாப்பு
மேற்காணும் அனைத்தும்
தேசிய நுகர்வோர் மறுவாழ்வுக் குழுவின் தலைவர் யார்?
இந்திய உச்ச நீதிமன்றத்தின் சேவை அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி
பிரதம மந்திரி
இந்தியத் தலைவர்
மேலே குறிப்பிடப்பட்டவை அல்ல
மாநில நுகர்வோர் பாதுகாப்பு சபையின் தலைவர் யார்?
உயர் நீதிமன்றத்தின் நீதிபதி
முதலமைச்சர்
நிதி மந்திரி
மேலே குறிப்பிடப்பட்டவை அல்ல
மாவட்ட மன்றத்தின் தலைவர் யார்?
மாவட்ட நீதிபதி
உயர்நீதிமன்ற நீதிபதி
உச்ச நீதி மன்ற நீதிபதி
மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை
பொருட்களின் அல்லது சேவைகளின் மதிப்பு மற்றும் இழப்பீட்டுத் தொகை ஆகியவற்றிற்கு அதிகமாக இருந்தால் மாநில ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.
₹ 2 இலட்சத்திற்கு மிகையாக ஆனால் ₹5 இலட்சத்திற்கு மிகாமல்
₹20 இலட்சத்திற்கு மிகையாக ஆனால் ₹1 கோடிக்கு மிகாமல்
₹3 இலட்சத்திற்கு மிகையாக ஆனால் ₹5 இலட்சத்திற்கு மிகாமல்
₹4 இலட்சத்திற்கு மிகையாக ஆனால் ₹20 இலட்சத்திற்கு மிகாமல்
நுகர்வோர் சங்கங்களின் சர்வதேச அமைப்பு (IOCU) முதன்முதலில் நிறுவப்பட்டது.
1960
1965
1967
1987
VUCA, _________, _________, ______________, __________
மதிப்பு, நிச்சயமின்மை, சிக்கலானது, தெளிவில்லாதது
மதிப்பு தவிரக்க இயலாதது நிறும மற்றும் அதிகாரம்
மாற்றம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது நிறுமம் ஏலம்
மேற்கூறிய அனைத்தும்
ஜி.எஸ்.டி. என்பது _______ , _________
சரக்கு மற்றும் சமூக வரி
சரக்கு மற்றும் சேவை வரி
சரக்கு மற்றும் விற்பனை வரி
சரக்கு மற்றும் ஊதியவரி
ஒரு நிறுவனத்திற்குள் உள்ள காரணிகள்______________சூழல் ஆகும்.
அக சிந்தனையாளர்
புற நோக்கியான்
சக மனிதர்கள்
மேற்கூறிய அனைத்தும்
வணிகத்தின் பரந்த சூழல் ஒரு ________காரணியாகும்
கட்டப்படுத்த முடியாது
கட்டுப்பாட்டிருக்கு உட்பட்டது
சமாளிக்க கூடியது
சமாளிக்க முடியாதது
இரண்டு முக்கிய வாணிபச் சூழல்கள்____________மற்றும் __________ஆகும்.
நேர்மறை மற்றும் எதிர்மறை
உட்புறம் மற்றும் வெளிப்புறம்
நல்லது மற்றும் கெட்டது
அனுமதிக்கத்தக்கது மற்றும் அன
______புதிய தொழிற்துறைக் கொள்கையின் விளைவாகும். இதனால் உரிமம் முறை அகற்றப்பட்டது.
உலகமயமாக்கல்
தனியார்மயமாக்கல்
தாராளமயமாக்கல்
இவற்றில் எதுவுமே இல்லை
பொதுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொழில்களை தனியார் துறைகள் துவங்க அனுமதிப்பது ____________அமைப்பதற்கு அனுமதிப்பதாகும்.
தாராளமயமாக்கல்
தனியார்மயமாக்கல்
உலகமயமாக்கல்
பொது நிறுவனம்
_________உரிமைகள் சர்வதேச மட்டத்தில் வலுவான அஸ்திவாரத்தின் காரணமாக தைரியமானமேலாண்மை முடிவுகளை எடுக்கின்றன.
தனியார்
பொது
கார்ப்பரேஷன்
MNC
______________பொருட்கள், சேவைகள், மூலதனம் மற்றும் உழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக தேசிய பொருளாதாரங்களுக்கு இடையில் தடைகளை அகற்றுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
தனியார்மயமாக்கல்
தாராளமயமாக்கல்
உலகமயமாக்கல்
வெளி நாட்டு வர்த்தகம்
புதிய பொருளாதாரக் கொள்கை ______ ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
1980
1991
2013
2015
நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ______ நுகர்வோர் பாதுகாப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அ) ஆகஸ்ட் 15
ஆ) ஏப்ரல் 15
இ) மார்ச் 15
ஈ) செப்டம்பர் 15
