NEW
Font size
Worksheets12th commerce lesson 21,22,23,24
Total questions: 20
Worksheet time: 10mins
சரக்கு விற்பனைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1940
1997
1930
1960
சரக்கு விற்பனை ஒப்பந்தத்திற்கு எது முக்கிய உறுப்பாக இருக்கிறது?
இருதரப்பினர்
சொத்துரிமை மாற்றம்
விலை
அனைத்தும்
சரக்கு விற்பனைச் சட்டத்தில் எது சரக்கு என்ற பொருளை உள்ளடங்காதது?
சரக்கிருப்பு
வரவேண்டிய பங்காதாயம்
பயிர்
தண்ணீர்
ஒப்பந்தத்தில் யாருக்கு விற்பதற்கு உரிமை உண்டு?
வாங்குனர்
விற்பவர்
வாடகைக்கு எடுப்பவர்
அனுப்பப் பெற்றவர்
பொருளின் மீதான உரிமை என்பது
பொருளின் உடைமை
பொருளைப் பாதுகாத்தல்
பொருளின் மீதான அனுபவ பாத்தியம் வைத்திருப்பவர்
இவற்றில் ஏதுமில்லை
மாற்றுமுறை ஆவணச் சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
1981
1881
1994
1818
மாற்றுச்சீட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினர்கள் எத்தனை பேர்?
2
6
3
4
மாற்றுமுறை ஆவணச்சட்டம் 1881 பிரிவு 6 எதைப்பற்றி இயம்புகிறது?
கடனுறுதிச் சீட்டு
மாற்றுச்சீட்டு
காசோலை
மேற்கூறிய எதுவுமில்லை
எது கொணர்பவர் பத்திரமாக இருக்க முடியாது?
காசோலை
கடனுறுதிச்சீட்டு
மேற்கூறிய ஏதும் அல்ல
மாற்றுச்சீட்டு
எத்தனை மாதங்களுக்குப் பின் காசோலை காலாவதியாகிறது?
3 மாதங்கள்
5 மாதங்கள்
4 மாதங்கள்
1 மாதங்கள்
கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் எது உற்பத்திக் காரணி?
நிலம்
உழைப்பு
தொழில்முனைவு
மேற்கூறிய அனைத்தும்
தொழில் முனைவோரை கீழ் குறிப்பிட்டபடி எப்படி வகைப்படுத்த முடியாது?
இடர்தாங்கி
புதுமைபடைப்பவர்
ஊழியர்
அமைப்பாளர்
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எந்தெந்த பண்புகள் தொழில் முனைவோர்க்கு உரித்தானவை?
துணிகர உணர்வு
நெளிவு சுளிவு
தன்னம்பிக்கை
அனைத்தும்
கீழ் குறிப்பிடப்பட்டவைகளில் ஏது மேலாண்பணி அல்ல?
திட்டமிடல்
சந்தையிடல்
அமைப்பாற்றல்
கட்டுப்பாடு காத்தல்
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் எது வணிகப் பணியைச் சார்ந்தது?
கணக்கியல் பணி
ஒருங்கிணைப்பு
வாய்ப்பை கண்டறிதல்
திட்டமிடல்
கீழ்குறிப்பிட்ட எந்த செயல் வியாபார தொழில்முனைவோரை சார்ந்ததது.
உற்பத்தி
சந்தையிடுகை
செயல்பாடு
மேற்கூறிய அனைத்தும்
வணிக தொழில்முனைவோரைச் சாராத பணியைக் கண்டறி
விற்பனை
கழிவு
வாங்கல்
தயாரிப்பு
கூட்டப்பங்கு தொழில்முனைவோரின் வேறு பெயர்.
அகத்தொழில்முனைவோர்
தோற்றுவிப்பாளர்
மேலாளர்
பங்குநர்
கீழ் குறிப்பிடப்பட்டவையில் எது தொழில் நுட்பத்தை அடிப்படையாக கொண்டது
நவீன தொழில் முனைவு
தொழில் துவங்கும் மற்றும் வளர்க்கும் தொழில் முனைவு
கூட்டுறவு தொழில் முனைவு
தொழிற்சாலை தொழில் முனைவு
கீழ் குறிப்பிடப்பட்டுள்ள எது காலம் தாழ்த்தும் பழமை விரும்பி தொழில் முனைவோருக்குப் பொருந்தாது.
பழமை பேணுவது
இடர் வெறுப்பது
ஐயப்படுவது
மாற்றிக்கொள்வது
