Worksheets+2 வேளாண் அறிவியல் மார்ச் 2020 பகுதி 1 வினா விடை
Total questions: 18
Worksheet time: 9mins
வெங்காயத்தில் குமிழ் உருவாக......... நேரம் அவசியம்.
நடு நிலைப் பகல்
குறைந்த பகல்
நீண்ட பகல்
நீண்ட இரவு
கரும்பு முதிர்ச்சியூக்கியின் பெயர் என்ன?
சோடியம் ஹைடிராக்சைடு
சோடியம் குளோரைடு
சோடியம் மெட்டா சிலிகேட்
சோடியம் பென்சோயேட்
தேயிலையின் அறிவியல் பெயர் என்ன?
கோகஸ் நியூசிபெரா
அனகார்டியம் ஆக்ஸிடென்டேல்
அரிக்காக கெடச்சு
கேமெலியா சைனென்சிஸ்
வளிமண்டல தழைச்சத்தை வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தச் செய்யும் பாக்டீரியா எது?
ரைசோபியம்
அசோஸ்பைரில்லம்
அசட்டோபாக்டர்
பேசில்லஸ்
------------ ஒரு தாமிர பூசணக்கொல்லி.
போர்டோ கலவை
காப்பர் ஆக்ஸி குளோரைடு
(அ) மற்றும் (ஆ)
இவற்றில் ஏதுமில்லை
பயனுள்ள மரங்களை வளர்க்கும் முறைக்கு -------- என்று பெயர்.
டிராபி
மல்பெரி வளர்ப்பு
வேளாண் காடுகள் வளர்ப்பு
மரத் தொகுப்பு
விதை உற்பத்தி செய்யும்போது மலர்களில் உள்ள ஆண் பாகத்தை நீக்குதலுக்கு ------------ என்று பெயர்
கலவன் நீக்குதல்
ஈமேஸ்குலேசன்
கருவுறுதல்
உறையிடுதல்
நவீன தொழில் நுட்பங்களைக் கையாண்டு சிக்கனமான முறையில் தரமான விளை பொருள்களை உற்பத்தி செய்யும் செயலாக்கத் திட்டம் ---------- எனப்படும்
வளங்குன்றா வேளாண்மை
நானோ தொழில்நுட்பம்
துல்லிய பண்ணைத் திட்டம்
நவீன வேளாண்மை
நானோ உறைப்பொதியின் பயன் என்ன?
பாதிப் பில்லா சுற்றுச்சூழல்
செயற்கூறு வீரியம்
நீண்ட கால பயன்பாடு
இவை அனைத்தும்
இராணித் தேனீயின் ஆயுட்காலம் எவ்வளவு?
ஒரு வருடம்
இரண்டு வருடங்கள்
மூன்று வருடங்கள்
நான்கு வருடங்கள்
தோட்டக்கலைப் பயிர்களின் தேவை அதிகரிப்பதற்கான காரணம்---------------
தனி மனிதனின் வாங்கும் திறன்
உணவு முறை
நகர்ப்புறமயமாதல்
இவை அனைத்தும்
சைவ உணவுகளுக்கு -----நிறக் குறியீடு இடப்படுகிறது
மஞ்சள்
பழுப்பு
நீலம்
பச்சை
மீன்களுக்கு அழுத்தம் மற்றும் பாதிப்பினை ஏற்படுத்துபவை-------------
நச்சுயிரி
தரம் குறைந்த நீர்
பூசணம்
பாக்டீரியா
தரவுகளை ஒழுங்கான முறையில் தொகுப்பது---------------- ஆகும்
தரவுத்தளம்
தகவல்
வழிகாட்டுதல்
திட்டமிடல்
ஆந்த்ராக்ஸ்
ஆம்பிசிலின்
ஸ்ட்ரெப்டோமைசின்
எரித்ரோமைசின்
கிளிசரின்
கோலி செப்டிசிமியா
அம்பிசிலின்
ஸ்ட்ரெப்டோமைசின்
எரித்ரோமைசிஸ்
கிளிசரின்
கீட்டோசிஸ்
ஆம்பிசிலின்
ஸ்ட்ரெப்டோமைசின்
எரித்ரோமைசின்
கிளிசரின்
கொரைசா
ஆம்பிசிலின்
ஸ்ட்ரெப்டோமைசின்
எரித்ரோமைசின்
கிளிசரின்
