wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Category A ( Round 2)

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

மகாபாரதத்தில், குந்தி தேவியின் கணவர் பெயர் என்ன?

a)

திருதராட்டிரன்

b)

துசுயந்தன்

c)

பாண்டு

d)

வாசுதேவர்

2.

இவற்றுள் எது பஞ்சபூதத் தலங்களில் ஒன்று?

a)

இராமேஸ்வரம்

b)

வைகுண்டம்

c)

சிதம்பரம்

d)

திரியம்பகம்

3.

இறை உருவ திருத்தோற்றத்தில், தந்தம் ஏந்திய வலது கரம் எத்தொழிலைக் குறிக்கிறது?

a)

படைத்தல்

b)

காத்தல்

c)

அழித்தல்

d)

வரம் கொடுத்தல்

4.

சூரியனை முழு முதற் கடவுளாகக் கொள்ளும் சமயம் எது?

a)

காணபத்தியம்

b)

சாக்தம்

c)

கௌமாரம்

d)

சௌரம்

5.

இதில் எது முருகனின் அறுபடை வீடுகள் இல்லை?

a)

திருப்பரங்குன்றம்

b)

திருமலை

c)

திருத்தணி

d)

திருச்செந்தூர்

6.

சைவ சமய குரவர்கள் எந்தக் கடவுளைப் போற்றினார்கள் ?

a)

பிரம்மன்

b)

விஷ்ணு

c)

சிவன்

d)

முருகன்

7.

திருநாவுக்கரசருக்குக் கடுமையான சூலை நோய் வந்த போது எந்தப் பாடலைப் பாடினார்?

a)

தோடுடைய செவியன்

b)

பித்தா பிறைசூடீ

c)

ஒளிவளர் விளக்கே

d)

கூற்றாயினவாறு விலக்ககலீர்

8.

மாணிக்கவாசகர் இயற்றிய நூல் ?

a)

திருவாசகம்

b)

பகவத் கீதை

c)

புராணம்

d)

இதிகாசம்

9.

இந்த நல்ல நாளில் தான் உமாதேவி அவதரித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. அது எந்த நாள்?

a)

பங்குனி உத்திரம்

b)

சித்திரா பௌர்ணமி

c)

ஆடிப்பூரம்

d)

மாசி மகம்

10.

'பழையன கழித்து, புதியன புகிவிடும்' நாளாகக் கருதப்படும் நாள் எது?

a)

தைப்பூசம்

b)

பொங்கல்

c)

போகி

d)

தீபாவளி

11.

திணை வழிபாடு எத்தனை வகைப்படும்?

a)

4

b)

5

c)

3

d)

6

12.

வேதம் எத்தனை பிரிவுகளைக் கொண்டிருக்கிறது?

a)

2

b)

3

c)

4

d)

6

13.

வேத மறுப்பாளர்கள் எம்மதத்தைச் சார்ந்தவர்கள்?

a)

சைவம், வைணவம்


b)

சமணம், பௌத்தம்

c)

சௌரம், காணபத்தியம்

d)

சௌரம், சாக்தம்

14.

வைணவ சமயத்தின் முப்பொருள் உண்மைகளில் ஒன்றான 'சித்து' எதனை குறிக்கிறது?

a)

இறைவன்

b)

ஆணவம்

c)

உயிர்

d)

மாயை

15.

சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு வந்த சமயக் குரவர் யார்?

a)

ஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

c)

சுந்தரர்

d)

மாணிக்கவாசகர்

16.

சௌர மதத்தினர் எந்தக் கடவுளை வழிபடுவர்?

a)

சக்தி

b)

முருகன்

c)

சூரிய பகவான்

d)

விநாயகர்

17.

சைவ சித்தாந்தத்தில் பசு என்றால் என்ன?

a)

உயிர்

b)

உருவம்

c)

உடல்

d)

மனம்

18.

விநாயகருக்கு ஆறு படை வீடுகள் உள்ளன. இக்கூற்று சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

19.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்……. என்று பாடத் துவங்கியவர் யார்?

a)

சேக்கிழார்

b)

ஔவை

c)

நாலடியார்

d)

அப்பர்

20.

வைணவம் எந்த இறைவனின் பெருமையை எடுத்துரைக்கின்றது?

a)

திருமால்

b)

சிவன்

c)

முருகன்

d)

விநாயகர்