NEW
Font size
Worksheetsபுதிர்போட்டி
Total questions: 17
Worksheet time: 9mins
நாயன்மார்கள் மறைந்த தினம் செய்யப்படும் பூஜை
விளக்கு பூஜை
குரு பூஜை
பௌர்ணமி பூஜை
திருஞானசம்பந்தர் ___________ வயதில் பாடினார்.
13
10
3
சிவனைத் தம் குருவாகப் போற்றியவர்?
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
சுந்தரர்
சிவனைப் பித்தா என்று பாடியவர்.
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
சுந்தரமூர்த்தி நாயனார்
சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு வந்தவர்.
மாணிக்கவாசகர்
அப்பர்
திருஞானசம்பந்தர்
மாணிக்கவாசகரின் இயற்பெயர் _____________.
வாதவூரர்
சம்புபாதாசிரியர்
ஞானமூர்த்தி
சமணர்களுடன் விவாதம் செய்ய சம்பந்தரை வேண்டி அழைத்த அரசி.
திலகவதி
ஔவையார்
மங்கையர்கரசி
அப்பர் ___________ நோயால் அவதியுற்றார்.
கண்
சூலை
இருதய
சுந்தரர் சிவனுடன் _________ நெறியுடன் பழகினார்.
பக்தி
அடிமை
தோழமை
"தோடுடையச் செவியன்"என்ற தேவாரத்தைப் பாடியவர் _____________.
சுந்தர மூர்த்தி நாயனார்
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
சமயக் குரவர்கள் எத்தனை பேர்?
8
4
3
அப்பரின் தமக்கையின் பெயர் என்ன
திலகவதி
மங்கையர்கரசி
அம்பிகை
சிவனடியார்கள் இப்படியும் அழைக்கப்படுகிறார்கள்.
ஆழ்வார்கள்
தோழர்கள்
நாயன்மார்கள்
"நமச்சிவாய வாழ்க " எனத் தொடங்கும் திருப்பாடலைப் பாடியவர் யார்?
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
மாணிக்க வாசகர் அருளிய ______________ எட்டாம் திருமுறையில் ஒன்றாகும்.
திருகடைக்காப்பு
திருவாசகம்
திருவிசைப்பா
மாணிக்கவாசகர்
சேக்கிழார்
மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?
திருவாதவூர்
திருவண்ணாமலை
