Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

IL 1 தாய்மொழிக்கல்வி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.
  1. 1. உமது தாய் மொழி என்ன ?

a)

ஆங்கிலம்

b)

பிரஞ்சு

c)

தமிழ்

d)

மலாய்

2.
  1. 2. தமிழ்மொழியைக் கற்பதனால் மாந்தரின்……………………. பெருகுகிறது.

a)

ஆற்றல்

b)

மகிழ்ச்சி

c)

கவலை

d)

உவகை

3.
  1. 3. தாய் மொழியைக் கற்பதனால் எது மேலோங்குகிறது?

a)

குழப்பம்

b)

மொழி

c)

தன்னம்பிக்கை

d)

சிறப்பு

4.

4. பன்னாட்டுத் தாய்மொழி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

a)

தை 10

b)

பெப்ரவரி 11

c)

மாசி 11

d)

பங்குனி 11

5.
  1. 5. தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் எவை?

a)

கியூபா,கட்டார்

b)

ரசியா,சிலி

c)

யப்பான்,சீனா

d)

கனடா,அமெரிக்கா

6.
  1. 6. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர் யார்?

a)

சேக்கிழார்

b)

பாரதியார்

c)

சுந்தர்ர்

d)

இளங்கோ

7.
  1. 7. தமிழர் தாய் நிலங்கள் எவை?

a)

சுவீடன், நோர்வே

b)

பிரான்சு, யேர்மனி

c)

தமிழ்நாடு, தமிழீழம்

d)

இத்தாலி,டென்மார்க்

8.

தாய்மொழியினை நன்கு அறிந்த பிள்ளை பிறமொழிகளை எளிதாக கற்கும்

a)

சரி

b)

பிழை

9.
  1. 9. பாரதிதாசன் எதை இனியது என்கிறார்?

a)

கிந்தி

b)

பிரன்சு

c)

தமிழ்

d)

ஆங்கிலம்

10.
  1. 10. குளிர் இளநீரை நல்கியது எது?

a)

மா

b)

தென்னை

c)

பலா

11.
  1. 11. பாலைப் பொழிவது எது?

a)

பசு

b)

புலி

c)

மான்

12.

12 . பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?

a)

பாரி

b)

இளங்கோ

c)

கனகசுப்புரத்தினம்

13.

13 . எழுத்துகள் எத்தனை வகை?

a)

2

b)

4

c)

6

14.

14 . சார்பு எழுத்துகள் எத்தனை வகை?

a)

6

b)

8

c)

10

15.

15 .” யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் பாடல் வரி எந்த நூலில் உள்ளது?

a)

மணிமேகலை

b)

புறநானூறு

c)

தொல்கப்பியம்

16.

16 . ஊறு என்பதன் எதிர்ச்சொல்

a)

தீமை

b)

நன்மை

c)

கவலை

17.

17 . கண்கூடு என்பதன் ஒத்தசொல்

a)

அறிவு

b)

குழப்பம்

c)

தெளிவு

18.

18 . Generation என்பதன் தமிழ்ச்சொல்

a)

பரம்பரை

b)

தொடர்பு

c)

புலமை

19.

19 . Globalization என்பதன் தமிழ்ச்சொல்

a)

உலகம்

b)

அரசியல்

c)

உலகமயமாதல்

20.

20 . Mother Tongue என்பதன் தமிழ்ச்சொல்

a)

தமிழ்மொழி

b)

தாய்மொழி

c)

செம்மொழி