wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருநாவுக்கரசர் பெருமான்

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவற்றுள் எவை திருநாவுக்கரசைக் குறிக்கும் பெயரல்ல?

a)

வாகீசர்

b)

மருள் நீக்கியார்

c)

தாண்டக வேந்தர்

d)

சேக்கிழார்

2.

அப்பர் ஒழுகிய நெறி (மார்க்கம்) எது?

a)

தோழமை நெறி

b)

ஞான நெறி

c)

தொண்டு நெறி

d)

சைவ நெறி

3.

அப்பர் பிறந்த ஊரின் பெயர்?

a)

திருப்பத்தூர்

b)

திருவாரூர்

c)

திருவாமூர்

d)

திருப்பெருந்துறை

4.

திருநாவுக்கரசரின் தமக்கையர் பெயர்

a)

மங்கையர்கரசி

b)

திலகவதி

c)

காரைக்கிழார் அம்மையார்

d)

மாதினியார்

5.

இவற்றுள் பிழையானவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

திருநாவுக்கரசரின் பெற்றோர் புகழனார், மாதியார் ஆவர்

b)

திருநாவுக்கரசர் இறைவனடி சேர்ந்த இடம் திருப்புகலூர்

c)

சமண சமயத்தினர் திருநாவுக்கரசருக்குத் தருமசேனர் என்ற பெயரை வழங்கினர்.

d)

இவர் இயற்றியப் பாடலுக்குப் பெயர் திருத்தொண்டர் புராணமாகும்

6.

திருநாவுக்கரசரை அப்பர் என்று _____________ அழைத்தார்.

a)

சுந்தரர்

b)

மணிவாசகர்

c)

திருஞானசம்பந்தர்

d)

சிவபெருமான்

7.

அப்பர் கடைபிடித்த கொள்கை யாது?

a)

என் கடன் பணி செய்து கிடப்பதே

b)

ஊருக்கு உழைப்போம்

c)

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்

d)

அஞ்சுவதும் அடி பணிவதும் ஈசன் ஒருவனுக்கே

8.

அப்பர் பெருமான் கையில் வைத்திருக்கும் கருவியின் பெயர் என்ன?

a)

கோடரி

b)

புற்செதுக்கி

c)

கரண்டி

d)

உழவாரம்

9.

இவற்றுள் எது அப்பர் பெருமான் பாடியது அல்ல?

a)

மாசில் வீணையும் மாலை மதியமும்

b)

சொற்றுணை வேதியன்....

c)

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்.......

d)

சலம்பூவோடு தூபம்

10.

திருநாவுக்கரசர் _____________ சைவராக்கினார்

a)

அப்புதி அடிகளைச்

b)

மகேந்திரவர்மப் பல்லவனைச்

c)

பல்லவ மன்னனைச்

d)

சமணர்களைச்

11.

அப்பர் பற்றிய பிழையான கூற்றைத் தேர்ந்தெடு

a)

மகேந்திரவர்ம பல்லவனைச் சைவராக்கினார்.

b)

திருமறைக்காட்டில் பாடியே கதவைத் திறக்கச் செய்தார்.

c)

பாம்பு தீண்டி இறந்த அப்பூதியடிகள் மகனை உயிர்ப்பித்தார்.

d)

சிறுவயதிலேயே இறைவனிடம் சேர்ந்தார்

12.

ஒரு பதிகத்தில் எத்தனை பாடல்கள் இருக்கும்?

a)

1

b)

10

c)

100

d)

1000

13.

'கூற்று' என்பதன் பொருள் யாது

a)

எமன்

b)

வலி

c)

இறப்பு

d)

துன்பம்

14.

மேற்கண்ட படத்தில் ______________ இருப்பவர் திருநாவுக்கரசராவார்.

a)

வலக்கை முதலில்

b)

வலக்கை இரண்டாமிடத்தில்

c)

வலக்கை முன்றாமிடத்தில்

d)

இடக்கை முதலில்

15.

திருநாவுக்கரசருக்கும் சிவபெருமானுக்கும் உள்ள தொடர்பு யாது?

a)

அப்பன் - மகன்

b)

நண்பர்கள்

c)

தோழமைகள்

d)

முதலாளி - ஏவலாளி