Worksheetsbible (ACTS) 06.04.2020
Total questions: 13
Worksheet time: 7mins
எந்த யூத விடுமுறை நாளில் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள்?
பெந்தெகொஸ்தே
பஸ்கா பண்டிகை
பூரீம்
பாவநிவாரண நாள்
இயேசு எந்த மலையிலிருந்து பரமேறினார்?
மோரியா மலை
ஓரேப் மலை
ஒலிவமலை
சீனாய் மலை
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களை முதன் முதலாகக் கிறிஸ்தவர்கள் என்று பெயர் சூட்டின பட்டணம் எது?
செசரியா
ரோமாபுரி
அந்தியோகியா
எருசலேம்
சபை சரித்திரத்தில் முதல் இரத்த சாட்சியாய் கல்லெறியுண்டு செத்த பரிசுத்தவான் யார்?
பிலிப்பு
பேதுரு
மாற்கு
ஸ்தேவான்
யூதாஸ் காரியோத்திற்குப் பதிலாகத் தெரிந்துகொள்ளப்பட்ட அப்போஸ்தலர் யார்?
மாற்கு
சவுல்
மத்தியா
பர்னபா
எந்தப் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசி பரிசுத்த ஆவியானவர் மாம்சமான எல்லார் மேலும் ஊற்றப்படுவதைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தான்?
ஏசாயா
யோவேல்
ஆபகூக்
தானியேல்
தன் பிரசங்கத்தை மாற்றிக்கொண்டதினால், கேட்டவர்கள் ஆச்சரியப்படவும் யூதர்களைக் கலங்கவும் பண்ணின மனிதன் யார்?
பிலிப்பு
சீலா
சவுல்
பர்னபா
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு எத்தனை நாள் அப்போஸ்தருக்குத் தரிசனமானார்?
இருபது நாள்
ஒருமாதம்
நாற்பதுநாள்
ஐம்பது நாள்
அனனியா சப்பீராள் செய்த பாவம் என்ன?
அவர்கள் இருவரும் ஒரு மனிதனைக் கொலைசெய்தார்கள்
அவர்கள் தங்கள் பெற்றோரைக் கனம் பண்ணவில்லை
பரிசுத்த ஆவியினிடத்தில் பொய் சொன்னார்கள்
அவர்கள் குறுக்கு வழியில் நிறைய பணம் சம்பாதித்தார்கள்
அப்போஸ்தலருடைய நடபடிகள் குறிப்பாக யாருக்கு எழுதப்பட்டது?
எருசலேமிலுள்ள சபைக்கு
அப்போஸ்தலர்களுக்கு
உலகத்திலுள்ள அநேக பரிசுத்தவான்களுக்கு
தெயோப்பிலுவுக்கு
இயேசு அவர்களை நோக்கி : யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நாங்கொடுத்தான் ; நீங்கள் எதனால் ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்றார்?
அக்கினி
தண்ணீர்
பரிசுத்த ஆவியினாலே
பாலினால்
நீங்கள் எதைவிட்டு விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.
எருசலேமை
நாசரேத்து
சமாரியா
யூதேயா
பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், ............., பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
கல்தேயாவிலும்
சமாரியாவிலும்
பிலிப்பிலும்
அந்தியோக்கியாவிலும்
