wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

2 சாமுவேல் -18

Total questions: 15

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தாவீது தன்னோடிருந்த ஜனங்களை எத்தனை பங்காகப் பிரித்தான்?

a)

2

b)

3

c)

4

d)

6

2.

தாவீது இரண்டாம் பகுதியை யார் வசமாக அனுப்பினான்?

a)

அபிசாய்

b)

யோவாப்

c)

ஈத்தாய்

d)

அப்சலாேம்

3.

தன் தலை மரத்தில் மாட்டினதால் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே

தாெங்கினவன் யார்?

a)

அபிசாய்

b)

யோவாப்

c)

கீலேயாப்

d)

அப்சலாேம்

4.

யோவாபின் அயுததாரிகள் எத்தனைபேர் அப்சலோமை அடித்துக் கொன்றார்கள்?

a)

10

b)

20

c)

30

d)

40

5.

ராஜாவுக்குச செய்தியை அறிவிக்க ஓடட்டுமா என்று யோவாபிடம் கேட்டவன் யார்?

a)

சாதோக்

b)

கூகி

c)

அகிமாஸ்

d)

அப்சலோம்

6.

பர்சிலாவின் வயது என்ன?

a)

60

b)

70

c)

80

d)

90

7.

ஆபேலில் விசாரித்தால் தீருவது எது?

a)

பகை

b)

வழக்கு

c)

சண்டை

d)

பிரச்சனை

8.

ஓயாத பஞ்சம் எவ்வளவு நாள் இருந்தது?

a)

நான்கு வருடம்

b)

ஐந்து வருடம்

c)

இரண்டு வருடம்

d)

மூன்று வருடம்

9.

கிபியோனியர் கர்த்தருக்கென்று தூக்கிப்போட எத்தனைபேரைக் கேட்டார்கள்?

a)

6 பேர்

b)

77 பேர்

c)

70 பேர்

d)

7 பேர்

10.

மேரேப்பின் அப்பா பெயர் என்ன?

a)

சவுல்

b)

தாவீது

c)

கிபியா

d)

அர்மாேனி

11.

காத் ஊரிலுள்ள நெட்டையான மனுஷனின் மொத்த விரல்களின் எண்ணிக்கை எவ்வளவு?

a)

10

b)

12

c)

14

d)

24

12.

கர்த்தரின் கோபத்தால் எது குலுங்கி அசைந்தது?

a)

பூமி

b)

வானத்தின் அஸ்திபாரங்கள்

c)

ஜலம்

d)

வானம்

13.

தாவீதுடைய கடைசி வார்த்தைகள் எந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது?

(a)  

14.

செய்கையில் வல்லவனாய் இருந்தவன் யார்?

a)

பெனாயா

b)

அபிசாய்

c)

யோவாப்

d)

யோய்தா

15.

2சாமுவேல் 23ம் அதிகாரத்தில் எத்தனை பராக்கிரமசாலிகளைப்

பற்றி கூறப்பட்டுள்ளது?

(a)