Worksheetsஅப்போஸ்தலர் 17
Total questions: 15
Worksheet time: 8mins
எந்த பட்டணத்தில் யூதருக்கு ஜெப ஆலயம் இருந்தது?
அப்பொலோனியா
தெசலோனிக்கே
அம்பிபோலி
இயேசுவே, கிறிஸ்து என்று விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்து கொண்டவர்கள் யார் யார்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
திரளான ஜனங்கள்
பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்கள்
கனம் பொருந்திய ஸ்தீரீகள்
யூதரில் சிலர்
புற ஜாதியார்
விசுவாசியாத யூதர்கள் யாருடைய வீட்டை வளைந்து கொண்டார்கள்?
துரோவா
யாசோன்
தீமோத்தேயு
விசுவாசியாத யூதர்கள் , பவுலை பார்த்து ____ கட்டளைக்கு விரோதமாய் செய்கிறார்களென்று கூக்குரலிட்டார்கள்
இயேசுவினுடைய
இராயனுடைய
இராஜாவினுடைய
சகோதரர், இராத்திரியிலே பவுலையும் சீலாவையும் ____ பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்
பெரோயா
அப்பொலோனியா
அம்பிபோலி
தினந்தோறும் வேத வசனங்களை ஆராய்ந்து பார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகளாய் இருந்தவர்கள் ___ பட்டணத்தார்.
அப்பொலோனியா
பெரோயா
அம்பிபோலி
____க்கும், ____க்கும் ஆண்டவராயிருக்கிறார்
பூமிக்கு வானத்துக்கும்
வானத்துக்கும் பூமிக்கும்
எதுவுமில்லை
சீலாவும் தீமோத்தேயுவும் பவுலை அனுப்பிவிட்டு எந்த தேசத்தில் தங்கியிருந்தார்கள்?
அப்பொலோனியா
அம்பிபோலி
பெரோயா
மார்ஸ் மேடை நியாயதிபதிகளில் ஒருவன் _____
தீயொனீசியு
யாசோன்
ராயன்
சகோதரர் பெரோயாவிலிருந்து பவுலை ____ வழியாய் போக அனுப்பிவிட்டார்கள்
மதில்
சமுத்திர
எதுவும் சரி இல்லை
எந்த பட்டணத்தில் விக்கிரகங்கள் நிறைந்திருக்கிறதை பவுல் கண்டு ஆவியில் வைராக்கியமடைந்தான்?
பெரோயா
அத்தேனே
யூதேயா
அத்தேனே பட்டணத்தில் யார் யார் பவுலுடன் வாக்குவாதம் பண்ணினார்கள்? (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
யூதரோடு
பூஜாசாரிகளோடும் பக்தியுள்ளவர்களோடும்
எப்பிக்கூரரோடும்
ஸ்தோயிருக்கரோடும்
சந்தை வெளியில் எதிர்பட்டவர்களோடும்
பவுல் வைராக்கியமடைந்து யார் யாரோடு சம்பாஷணை பண்ணினான்?
யூதரோடு
பூஜாசாரியோடும், எப்பிக்கூரரோடு
பக்தியுள்ளவர்களோடும்
சந்தை வெளியில் எதிர்பட்டவர்களோடும்
ஸ்தோயிருக்கர்
அறியப்படாத தேவனுக்கு என்ற பலிபீடம் எந்த நாட்டில் இருந்தது?
பெரோயா
அத்தேனே
யூதேயா
____, ___ ,___ இவைகளுக்கு தெய்வம் ஒப்பாயிருக்காது (அனைத்து சரியான விடைகளையும் தேர்ந்தெடுக்கவும்)
பொன்
வெள்ளி
கல்
மரம்
சிலை
