Worksheetsஆதியாகமம் 30 & 1 இராஜாக்கள் 6
Total questions: 15
Worksheet time: 8mins
ராஜா கட்டின ஆலயம் _____ முழ நீளம், ____முழ அகலம், _______ முழ உயரமுமாயிருந்தது
60,20,30,
70,20,30,
50,20,30,
ஆலயம் கட்டி முடிக்க எத்தனை வருஷங்கள் ஆனது?
14
7
12
தேவாலயத்தின் வாசலுக்கு ______ நிலைகளை வைத்தான்?
தேவதாரு மர
கேதுரு மர
ஒலிவ மர
ஆலயம் கட்டப்படுகையில் _______ கொண்டு வரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது
பணி தீர்ந்து
சுடப்பட்டு
அறுக்கப்பட்டு
எந்த மரத்தின் பலகைகளினால் ஆலயத்திற்கு மச்சுப்பாவி முடித்தான்?
தேவதாரு மரத்தினால்
ஒலிவ மரத்தினால்
கேதுரு மர
சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான் எதற்காக?
பலிப்பீடம் வைக்க
உடன்படிக்கை பெட்டி வைக்க
கேரூபின்கள் வைக்க
இல்லாவிட்டால் நான் சாகிறேன் - கூறியது யார்?
லேயாள்
பில்காள்
ராகேல்
சில்பாள்
நான் தேவனா? - யார் கூற்று இது ?
யாக்கோபு
ரூபன்
ராகேல்
லேயாளின் ஆறாம் குமாரன் யார்?
செபுலோன்
இசக்கார்
காத்
ஏராளமாகிறது என்று சொல்லி _____ என்று பேரிட்டாள்
செபுலோன்
காத்
நப்தலி
தீனாள் யாருடைய மகள்?
லேயாள்
ராகேல்
சில்பாள்
பில்காள்
யார் தூதாயீம் கனிகளை கண்டெடுத்தவன் யார்?
செபுலோன்
ரூபன்
யூதா
உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் - யார் கூறியது?
யாக்கோபு
லாபான்
ராகேல்
அந்த புருஷன் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஓட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான் - அந்த புருஷன் யார்?
லாபான்
யாக்கோபு
ஈசாக்கு
நான் பாக்கியவதி, என்னை ஸ்திரீகள் பாக்கியவதி என்பார்கள்- யார் கூறியது ?
ராகேல்
சில்பாள்
லேயாள்
பில்காள்
