wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Luke 24 and John 1&2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Who departed wondering in himself, at that which was come to pass?

சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனது யார்?

a)

Mary Magdalene

மகதலேனா மரியா

b)

Joanna

யோவன்னாள்

c)

Mary

மரியாள்

d)

Peter

பேதுரு

2.

How far did Jesus accompany the disciples before he parted and carried up into heaven?

இயேசு எது வரைக்கும் சீஷர்களை அழைத்துக்கொண்டுபோய் பின்பு பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்

a)

Emmaus

எம்மாவு

b)

Bethany

பெத்தானியா

c)

Jerusalem

எருசலேம்

3.

Did Jesus ask his disciples for food to eat?

இயேசு சீஷர்களிடத்தில் சாப்பிட உணவு கேட்டாரா?

a)

Yes

ஆம்

b)

No

இல்லை

4.

What was the name of the man who was sent by God?

தேவனால் அனுப்பப்பட்ட மனுஷனின் பெயர் என்ன?

a)

Jacob

யாக்கோபு

b)

Jesus

இயேசு

c)

John

யோவான்

5.

The sons of God were born _________

தேவனுடைய பிள்ளைகள் __________பிறந்தவர்கள்

a)

By blood

இரத்தத்தினால்

b)

By the will of flesh

மாம்ச சித்தத்தினால்

c)

By the will of man

புருஷனுடைய சித்தத்தினால்

d)

By God

தேவனாலே

6.

By what did we receive grace for grace?

நாம் எதனால் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்?

a)

By his mercy

அவருடைய இரக்கத்தினால்

b)

By his Grace

அவருடைய கிருபையினால்

c)

By his fulness

அவருடைய பரிபூரணத்தினால்

d)

By his blood

அவருடைய இரத்தத்தினால்

7.

Who was called 'An Israelite with no guile'?

'கபடற்ற உத்தம இஸ்ரவேலன்' என்று அழைககப்பட்டது யார்

a)

Nathanael

நாத்தான்வேல்

b)

Jesus

இயேசு

c)

Philip

பிலிப்பு

d)

Andrew

அந்திரேயா

8.

Who said, "thou hast kept the good wine until now."

"நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே" என்று சொன்னது யார்

a)

The bridegroom

மணவாளன்

b)

The governor of the feast

பந்திவிசாரிப்புக்காரன்

c)

Mary

மரியாள்

d)

The servants which drew the water

தண்ணீரை மொண்ட வேலைக்காரர்

9.

How many years did they say it took to build the Jerusalem Temple?

எருசலேம் தேவாலயத்தை கட்ட எத்தனை வருடங்களாயிற்று என்று கூறினார்கள்

a)

Forty and six years

நாற்பத்தாறு

b)

Forty and two years

நாற்பத்திரெண்டு

c)

Forty years

நாற்பது

d)

Forty and four years

நாற்ப்பத்திநான்கு

10.

The wedding at Cana is the beginning of__________

கானா ஊர் கலியாணம் இயேசு செய்த ____________தொடக்கம்

a)

Ministry

ஊழியத்தின்

b)

Parable

உவமையின்

c)

Miracle

அற்புதத்தின்

d)

Healing

குணப்படுத்துதலின்