Worksheetsயாத்திராகமம் 14
Total questions: 10
Worksheet time: 5mins
பார்வோன் இஸ்ரவேல் புத்திரரை குறித்து எது அவர்களை அடைத்துப் போட்டது என்று சொல்லுவான் என்று கர்த்தர் கூறுகிறார்?
வனாந்தரம்
தேசம்
சேனை
எதைக் கண்டு, பயந்தார்கள்?
ஈரோத் பள்ளத்தாக்கைக் கண்டு
எகிப்தியரைக் கண்டு
கர்த்தரைக் கண்டு
எப்போது கர்த்தர் சமுத்திரத்தை ஒதுங்கும்படி செய்தார் ?
மோசே கர்த்தரை நோக்கின போது
மோசே கைகளை நீட்டினபோது
எதுவுமில்லை
மோசே கர்த்தரை துதித்த போது
கர்த்தர் இராமுழுதும் எதினால் சமுத்திரத்தை ஒதுங்கும்படி செய்து அதை வறண்டு போக பண்ணினார் ?
பலத்த காற்றினால்
பலத்த கீழ்காற்றினால்
பலத்த மேல் காற்றினால்
இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக எதிலே நடந்து போனார்கள் ?
தரையிலே
பாதையிலே
வெட்டாந்தரையிலே
இஸ்ரவேல் புத்திரருக்கு சமுத்திரத்தில் நடக்கும்போது எது மதிலாக நின்றது ?
மேகம்
அக்கினி ஸ்தம்பம்
ஜலம்
கர்த்தர் எதிலிருந்து எகிப்தியரின் சேனையை கலங்கடித்தார் ?
ஜலத்திலிருந்தும், பள்ளத்தாக்கிலும்
பள்ளத்தாக்கிலும், மேக ஸ்தம்பத்திலும்
அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து
எகிப்தியருக்கு எது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது?
மேகஸ்தம்பம்
கர்த்தரின் கரம்
இஸ்ரவேலரின் கூட்டம்
எகிப்தியர் எங்கே செத்து கிடக்கிறதை இஸ்ரவேல் கண்டார்கள்?
சமுத்திரத்தில்
இரதங்களில்
கடற்கரையில்
ஜனங்கள் யார் மேல் விசுவாசம் வைத்தார்கள்?
மோசே
கர்த்தர்
தலைவர்கள்
மேகத்தின்
